Home Actor M. K. Stalin HD Instagram Photos and Wallpapers January 2024 M. K. Stalin Instagram - #CAA - #GST - #3FarmBills ஆதரவு, #NEET-ஐத் தமிழ்நாட்டில் அனுமதித்தது, சிறுபான்மையினருக்கு எதிரான முகம், தமிழுக்குப் பாரா முகம் என - பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்கள் எல்லாவற்றுக்கும் “ஆமாம் சாமி” போட்டார் பாதம்தாங்கி பழனிசாமி! அவரது துரோகங்களை மறக்காத – மன்னிக்காத மக்கள் பா.ஜ.க. -அ.தி.மு.க. ‘உள்ளே – வெளியே’ கூட்டணியைத் தோற்கடிப்பார்கள்! எல்லா இனம் - மொழி - மத மக்களும் சம உரிமை கொண்ட #INDIA கூட்டணி ஆட்சியை அமைக்க மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தின் மீது உறுதியேற்போம்! #தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay

M. K. Stalin Instagram – #CAA – #GST – #3FarmBills ஆதரவு, #NEET-ஐத் தமிழ்நாட்டில் அனுமதித்தது, சிறுபான்மையினருக்கு எதிரான முகம், தமிழுக்குப் பாரா முகம் என – பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்கள் எல்லாவற்றுக்கும் “ஆமாம் சாமி” போட்டார் பாதம்தாங்கி பழனிசாமி! அவரது துரோகங்களை மறக்காத – மன்னிக்காத மக்கள் பா.ஜ.க. -அ.தி.மு.க. ‘உள்ளே – வெளியே’ கூட்டணியைத் தோற்கடிப்பார்கள்! எல்லா இனம் – மொழி – மத மக்களும் சம உரிமை கொண்ட #INDIA கூட்டணி ஆட்சியை அமைக்க மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தின் மீது உறுதியேற்போம்! #தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay

M. K. Stalin Instagram - #CAA - #GST - #3FarmBills ஆதரவு, #NEET-ஐத் தமிழ்நாட்டில் அனுமதித்தது, சிறுபான்மையினருக்கு எதிரான முகம், தமிழுக்குப் பாரா முகம் என - பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்கள் எல்லாவற்றுக்கும் “ஆமாம் சாமி” போட்டார் பாதம்தாங்கி பழனிசாமி! அவரது துரோகங்களை மறக்காத – மன்னிக்காத மக்கள் பா.ஜ.க. -அ.தி.மு.க. ‘உள்ளே – வெளியே’ கூட்டணியைத் தோற்கடிப்பார்கள்! எல்லா இனம் - மொழி - மத மக்களும் சம உரிமை கொண்ட #INDIA கூட்டணி ஆட்சியை அமைக்க மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தின் மீது உறுதியேற்போம்! #தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay

M. K. Stalin Instagram – #CAA – #GST – #3FarmBills ஆதரவு,
#NEET-ஐத் தமிழ்நாட்டில் அனுமதித்தது,
சிறுபான்மையினருக்கு எதிரான முகம்,
தமிழுக்குப் பாரா முகம் என –

பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்கள் எல்லாவற்றுக்கும் “ஆமாம் சாமி” போட்டார் பாதம்தாங்கி பழனிசாமி!

அவரது துரோகங்களை மறக்காத – மன்னிக்காத மக்கள் பா.ஜ.க. -அ.தி.மு.க. ‘உள்ளே – வெளியே’ கூட்டணியைத்
தோற்கடிப்பார்கள்!

எல்லா இனம் – மொழி – மத மக்களும் சம உரிமை கொண்ட #INDIA கூட்டணி ஆட்சியை அமைக்க மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தின் மீது உறுதியேற்போம்!

#தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay | Posted on 25/Jan/2024 21:29:06

M. K. Stalin Instagram – Happy Republic Day to all my fellow citizens!

Today, let’s renew our commitment to the values that define our Indian Union – diversity, equality, and unity. As we look ahead, may the coming year dismantle divisive policies, embracing an inclusive vision that truly represents the spirit of #INDIA.

#RepublicDay2024
M. K. Stalin Instagram – இந்தித் திணிப்புக்கு எதிராகத் தம் இன்னுயிரை ஈந்து உயிரனைய தமிழ்மொழியின் உரிமை காத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று!

பேரறிஞர் பெருந்தகையின் பெயரால் அமைந்த சென்னை அண்ணா நகரில் நடைபெறும் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றுகிறேன். 

தமிழ்நாடு முழுவதும் 141 இடங்களில் கழகத்தின் சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

அனைவரும் திரளாகக் கூடிடுவோம்! மொழிப்போர்த் தியாகியருக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கை உரம் ஊட்டுவோம்!

#தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay

Check out the latest gallery of M. K. Stalin