Home Actor M. K. Stalin HD Instagram Photos and Wallpapers January 2024 M. K. Stalin Instagram - இந்தித் திணிப்புக்கு எதிராகத் தம் இன்னுயிரை ஈந்து உயிரனைய தமிழ்மொழியின் உரிமை காத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று! பேரறிஞர் பெருந்தகையின் பெயரால் அமைந்த சென்னை அண்ணா நகரில் நடைபெறும் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றுகிறேன். தமிழ்நாடு முழுவதும் 141 இடங்களில் கழகத்தின் சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. அனைவரும் திரளாகக் கூடிடுவோம்! மொழிப்போர்த் தியாகியருக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கை உரம் ஊட்டுவோம்! #தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay

M. K. Stalin Instagram – இந்தித் திணிப்புக்கு எதிராகத் தம் இன்னுயிரை ஈந்து உயிரனைய தமிழ்மொழியின் உரிமை காத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று! பேரறிஞர் பெருந்தகையின் பெயரால் அமைந்த சென்னை அண்ணா நகரில் நடைபெறும் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றுகிறேன். தமிழ்நாடு முழுவதும் 141 இடங்களில் கழகத்தின் சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. அனைவரும் திரளாகக் கூடிடுவோம்! மொழிப்போர்த் தியாகியருக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கை உரம் ஊட்டுவோம்! #தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay

M. K. Stalin Instagram - இந்தித் திணிப்புக்கு எதிராகத் தம் இன்னுயிரை ஈந்து உயிரனைய தமிழ்மொழியின் உரிமை காத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று! பேரறிஞர் பெருந்தகையின் பெயரால் அமைந்த சென்னை அண்ணா நகரில் நடைபெறும் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றுகிறேன். தமிழ்நாடு முழுவதும் 141 இடங்களில் கழகத்தின் சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. அனைவரும் திரளாகக் கூடிடுவோம்! மொழிப்போர்த் தியாகியருக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கை உரம் ஊட்டுவோம்! #தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay

M. K. Stalin Instagram – இந்தித் திணிப்புக்கு எதிராகத் தம் இன்னுயிரை ஈந்து உயிரனைய தமிழ்மொழியின் உரிமை காத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று!

பேரறிஞர் பெருந்தகையின் பெயரால் அமைந்த சென்னை அண்ணா நகரில் நடைபெறும் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றுகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் 141 இடங்களில் கழகத்தின் சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

அனைவரும் திரளாகக் கூடிடுவோம்! மொழிப்போர்த் தியாகியருக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கை உரம் ஊட்டுவோம்!

#தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay | Posted on 25/Jan/2024 13:32:48

M. K. Stalin Instagram – #CAA – #GST – #3FarmBills ஆதரவு,
#NEET-ஐத் தமிழ்நாட்டில் அனுமதித்தது,
சிறுபான்மையினருக்கு எதிரான முகம்,
தமிழுக்குப் பாரா முகம் என –

பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்கள் எல்லாவற்றுக்கும் “ஆமாம் சாமி” போட்டார் பாதம்தாங்கி பழனிசாமி!

அவரது துரோகங்களை மறக்காத – மன்னிக்காத மக்கள் பா.ஜ.க. -அ.தி.மு.க. ‘உள்ளே – வெளியே’ கூட்டணியைத் 
தோற்கடிப்பார்கள்!

எல்லா இனம் – மொழி – மத மக்களும் சம உரிமை கொண்ட #INDIA கூட்டணி ஆட்சியை அமைக்க மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தின் மீது உறுதியேற்போம்!

#தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay
M. K. Stalin Instagram – முத்தமிழ் வளர்த்த மதுரையில் தமிழினத்தின் தொன்மையின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம், அறிவெழுச்சியின் அடையாளமாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றின் வரிசையில் தமிழ் வீரத்துக்கான களமாகக் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்க’த்தைத் திறந்து வைத்தேன்.

மூன்றாண்டுகளில் முப்பெரும் கட்டமைப்புகளை மதுரையில் உருவாக்கியதுதான் கழக ஆட்சி!

மாறாக, அறிவித்து 8 ஆண்டுகளாகியும் செங்கல்லோடு நிற்கும் ஒன்றிய அரசின் திட்டம் உங்கள் நினைவுக்கு வருகிறதா!

Check out the latest gallery of M. K. Stalin