Home Actor M. K. Stalin HD Instagram Photos and Wallpapers January 2024 M. K. Stalin Instagram - முத்தமிழ் வளர்த்த மதுரையில் தமிழினத்தின் தொன்மையின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம், அறிவெழுச்சியின் அடையாளமாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றின் வரிசையில் தமிழ் வீரத்துக்கான களமாகக் 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்க'த்தைத் திறந்து வைத்தேன். மூன்றாண்டுகளில் முப்பெரும் கட்டமைப்புகளை மதுரையில் உருவாக்கியதுதான் கழக ஆட்சி! மாறாக, அறிவித்து 8 ஆண்டுகளாகியும் செங்கல்லோடு நிற்கும் ஒன்றிய அரசின் திட்டம் உங்கள் நினைவுக்கு வருகிறதா!

M. K. Stalin Instagram – முத்தமிழ் வளர்த்த மதுரையில் தமிழினத்தின் தொன்மையின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம், அறிவெழுச்சியின் அடையாளமாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றின் வரிசையில் தமிழ் வீரத்துக்கான களமாகக் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்க’த்தைத் திறந்து வைத்தேன். மூன்றாண்டுகளில் முப்பெரும் கட்டமைப்புகளை மதுரையில் உருவாக்கியதுதான் கழக ஆட்சி! மாறாக, அறிவித்து 8 ஆண்டுகளாகியும் செங்கல்லோடு நிற்கும் ஒன்றிய அரசின் திட்டம் உங்கள் நினைவுக்கு வருகிறதா!

M. K. Stalin Instagram - முத்தமிழ் வளர்த்த மதுரையில் தமிழினத்தின் தொன்மையின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம், அறிவெழுச்சியின் அடையாளமாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றின் வரிசையில் தமிழ் வீரத்துக்கான களமாகக் 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்க'த்தைத் திறந்து வைத்தேன். மூன்றாண்டுகளில் முப்பெரும் கட்டமைப்புகளை மதுரையில் உருவாக்கியதுதான் கழக ஆட்சி! மாறாக, அறிவித்து 8 ஆண்டுகளாகியும் செங்கல்லோடு நிற்கும் ஒன்றிய அரசின் திட்டம் உங்கள் நினைவுக்கு வருகிறதா!

M. K. Stalin Instagram – முத்தமிழ் வளர்த்த மதுரையில் தமிழினத்தின் தொன்மையின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம், அறிவெழுச்சியின் அடையாளமாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றின் வரிசையில் தமிழ் வீரத்துக்கான களமாகக் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்க’த்தைத் திறந்து வைத்தேன்.

மூன்றாண்டுகளில் முப்பெரும் கட்டமைப்புகளை மதுரையில் உருவாக்கியதுதான் கழக ஆட்சி!

மாறாக, அறிவித்து 8 ஆண்டுகளாகியும் செங்கல்லோடு நிற்கும் ஒன்றிய அரசின் திட்டம் உங்கள் நினைவுக்கு வருகிறதா! | Posted on 24/Jan/2024 15:27:51

M. K. Stalin Instagram – இந்தித் திணிப்புக்கு எதிராகத் தம் இன்னுயிரை ஈந்து உயிரனைய தமிழ்மொழியின் உரிமை காத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று!

பேரறிஞர் பெருந்தகையின் பெயரால் அமைந்த சென்னை அண்ணா நகரில் நடைபெறும் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றுகிறேன். 

தமிழ்நாடு முழுவதும் 141 இடங்களில் கழகத்தின் சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

அனைவரும் திரளாகக் கூடிடுவோம்! மொழிப்போர்த் தியாகியருக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கை உரம் ஊட்டுவோம்!

#தமிழ்_வெல்லும்! #மொழிப்போர் #StopHindiImposition #LanguageMartyrsDay
M. K. Stalin Instagram – உண்மை – அமைதி – மதநல்லிணக்கம் ஆகியவற்றை விரும்பிய அண்ணல் காந்தியார் அவர்களை இந்திய மண்ணில் நிலவும் பன்முகத்தன்மைக்கு எதிரான கருத்தியல் கொன்ற நாள் இது!

காந்தியாரின் உயிரைத்தான் அந்த மனிதவிரோதக் கும்பலால் பறிக்க முடிந்ததே தவிர; அவர் நம்மிடையே விதைத்த சகோதரத்துவத்தை அல்ல!

அண்ணல் மறைந்த இந்நாள், ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் #INDIA ஒன்றுதிரள உறுதியேற்க வேண்டிய நாள்!

இதனை #மதநல்லிணக்க_நாள் ஆகக் கடைப்பிடித்து, தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர், அனைத்துச் சமயங்களைச் சேர்ந்த பெரியோர், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.

உறுதியேற்போம்… சமத்துவ இந்தியாவை உறுதிசெய்வோம்!

#மதவெறிக்கு_முற்றுப்புள்ளி #MahatmaGandhi #MartyrsDay

Check out the latest gallery of M. K. Stalin