Home Actor M. K. Stalin HD Photos and Wallpapers February 2024 M. K. Stalin Instagram - தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாட்டின் சீர்மிகு பயணத்தை வேகமாக எடுத்துச் செல்லும் #TNInclusiveBudget-ஐத் தாக்கல் செய்துள்ளார் மாண்புமிகு @thangam_thenarasu_official ! ஏழு இலக்குகளைக் கொண்டு, குடிமை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய #TNBudget2024-இன் மாபெரும் தமிழ்க்கனவு நனவாக அனைத்துத் திட்டங்களையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்திட மாண்புமிகு அமைச்சர்களையும், மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

M. K. Stalin Instagram – தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாட்டின் சீர்மிகு பயணத்தை வேகமாக எடுத்துச் செல்லும் #TNInclusiveBudget-ஐத் தாக்கல் செய்துள்ளார் மாண்புமிகு @thangam_thenarasu_official ! ஏழு இலக்குகளைக் கொண்டு, குடிமை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய #TNBudget2024-இன் மாபெரும் தமிழ்க்கனவு நனவாக அனைத்துத் திட்டங்களையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்திட மாண்புமிகு அமைச்சர்களையும், மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

M. K. Stalin Instagram - தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாட்டின் சீர்மிகு பயணத்தை வேகமாக எடுத்துச் செல்லும் #TNInclusiveBudget-ஐத் தாக்கல் செய்துள்ளார் மாண்புமிகு @thangam_thenarasu_official ! ஏழு இலக்குகளைக் கொண்டு, குடிமை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய #TNBudget2024-இன் மாபெரும் தமிழ்க்கனவு நனவாக அனைத்துத் திட்டங்களையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்திட மாண்புமிகு அமைச்சர்களையும், மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

M. K. Stalin Instagram – தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாட்டின் சீர்மிகு பயணத்தை வேகமாக எடுத்துச் செல்லும் #TNInclusiveBudget-ஐத் தாக்கல் செய்துள்ளார் மாண்புமிகு @thangam_thenarasu_official !

ஏழு இலக்குகளைக் கொண்டு, குடிமை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய #TNBudget2024-இன் மாபெரும் தமிழ்க்கனவு நனவாக அனைத்துத் திட்டங்களையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்திட மாண்புமிகு அமைச்சர்களையும், மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக் கொள்கிறேன். | Posted on 19/Feb/2024 15:51:18

M. K. Stalin Instagram – உழவுக்கு ஆதாரமாய் விளங்கும் சூரியன் போல் உழவர்க்கு ஆதரவாக விளங்குகிறது நமது #DravidianModel அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை!

உழவர் பெருமைகளை உயிராக நினைக்கும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு அமைச்சர் @mrk.panneerselvam அவர்களுக்கு வாழ்த்துகள்!

உழவு செழிக்க – உழவர் வாழ்வு வளம் பெறத் திட்டங்கள் அனைத்தையும் வேளாண் பெருங்குடி மக்களிடம் கொண்டு சேர்ப்போம்!

#TNAgriBudget2024 #TNAgricultureBudget

Check out the latest gallery of M. K. Stalin