Actors Photos Actor M. K. Stalin HD Photos and Wallpapers February 2024 By GethuCinema Admin February 25, 2024 Related Posts M. K. Stalin Top 100 Instagram Photos and Posts 1. 124.2K Likes Download Photo M. K. Stalin InstagramCaption : Spain,... Actor M. K. Stalin HD Photos and Wallpapers March 2024 Actor M. K. Stalin HD Photos and Wallpapers March 2024 Actor M. K. Stalin HD Photos and Wallpapers March 2024 Actor M. K. Stalin HD Photos and Wallpapers February 2024 Actor M. K. Stalin HD Photos and Wallpapers February 2024 Share This Post FacebookTwitterPinterestWhatsAppReddItTelegram அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் #தமிழ்! “தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ? தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?” எனப் பாவேந்தர் பாடியபடி தாய்த்தமிழ் காக்கும் மரபில் வந்தவர்கள் நாம். பெயர்சூட்டலில், மேடைச் சொற்பொழிவுகளில், திரைப்பட உரையாடல்களில், அரசு ஆவணங்களில் என எல்லாத் தளங்களிலும் தமிழினைப் பிறமொழி ஆதிக்கத்தினின்று மீட்டு அதன் பழம்பெருமையை நிலைநாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்! அத்தகைய இயக்கத்தின் வழிவந்த நமது அரசின் சார்பில், உலகத் தாய்மொழி நாளான இன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை எந்நாளும் காத்து வளர்த்திட அனைத்து உறுப்பினர்களும் உறுதியேற்றோம்! #InternationalMotherLanguageDay நவீன தமிழ்நாட்டைத் தனது திட்டங்களால் வடிவமைத்த சிற்பி நம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வெடுக்கும் வங்கக்கடல் கரைதனில் அமைக்கப்பட்டுள்ள ‘முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம்’ மற்றும் தமிழன்னையின் தலைமகனான நமது பேரறிஞர் அண்ணா அவர்களது புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் ஆகிய இரண்டும் வரும் 26-ஆம் நாள் மாலை 7 மணிக்குத் திறக்கப்படவுள்ளது. விழாவாக அல்ல; நிகழ்ச்சியாக நடைபெறுவதால் என்னுடைய இந்த அழைப்பை ஏற்று நீங்கள் அனைவரும் வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை, நமது சாதனைகள் – நிதிநிலை அறிவிப்புகள் – ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும் ‘இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்’ என இனி…. இந்தியாவைக் காக்க #INDIA-வை வெற்றி பெறச் செய்வோம்! As #UmagineTN2024 begins tomorrow, over two days, delve into insightful sessions and esteemed panel discussions, all geared towards shaping tomorrow’s innovations. With the guiding motto “Inform the present. Innovate the future,” let’s join hands in propelling progress forward! #InformInspireInnovate @umaginetn In just 50 days since the MoU, Thoothukudi welcomes #VinFast’s first EV plant — a monumental stride for the #DravidianModel economy. With ₹16,000 cr investment and 10,000+ jobs on the horizon, we’re charging ahead into a future where opportunity and innovation meet. #DriveTheChange மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு போல் இருக்காது; எங்கள் அறிவிப்பு! பட்ஜெட்டில் அறிவித்த, கோவை பிரமாண்ட நூலகம் ஜனவரி 2026-இல் நிச்சயம் திறக்கப்படும். சொன்னதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்! தூத்துக்குடி – திருநெல்வேலியில், மின்னல் வேகத்தில் மீட்புப் பணிகள், 10 நாட்களில் வீடுவீடாய் நிவாரணத் தொகை, 30 நாட்களில் மறுசீரமைப்பு, 60 நாட்களில் நீண்டகால மறுகட்டமைப்புக்கான திட்டங்கள் என, மழை வெள்ளத்திலிருந்து தென் மாவட்டங்கள் மீண்டெழ ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட நிதி தராத போதும், மாநில அரசின் நிதியில் இருந்து நிவாரண உதவிகளை வழங்கியது நமது #DravidianModel அரசு – உங்கள் குடும்பங்களில் ஒருவனாக விளங்கும் இந்த ஸ்டாலின் என நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். Deeply saddened to hear about the passing away of eminent constitutional jurist and former Additional Solicitor General of India, Thiru #FaliNariman. Seven decades of his experience at the Bar, out of which more than five decades in the Supreme Court of India, is historic and remarkable. He is instrumental for many landmark judgments, and his contributions to Jurisprudence will be remembered for generations to come. My heartfelt condolences to his family, friends, and colleagues at the Bar. நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டங்கள்! வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் – கழக முன்னணியினர் என அனைவர்க்கும் பாராட்டுகள்! நன்றி! #Election2024 வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; #INDIA-வை வெற்றி பெறச் செய்வோம்! மண்ணுயிர் காத்து மன்னுயிர் காக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகள் #TNAgriBudget2024 IT துறையில் உலகின் மனிதவள மையமாகத் தமிழ்நாடு உயரும்! அதனை மாண்புமிகு @ptrmadurai முன்னெடுத்துச் சென்று சாதிப்பார்! #Umagine2024TN Pleased to engage in productive discussions with @worldbank’s Managing Director @bjerde_anna on enhancing the enduring partnership between Tamil Nadu and the World Bank. Since 1971, Tamil Nadu has collaborated with the World Bank to enhance agriculture, infrastructure, and social development. With eight projects underway and more in discussion, we look forward to continued cooperation for a prosperous Tamil Nadu! உட்கட்டமைப்பு வளர்ச்சி என்றாலே தி.மு.க. அரசுதான்! Not just plans, we’re laying the groundwork for a brighter future. @k.n.nehru #DravidianModel #Nemmeli #desalinationplant எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! அது ஈராயிரமாண்டு ஆரிய மயக்கத்தினின்று நாம் விடுபட்ட ‘விழிப்பின் அடையாளம்; எழுச்சியின் குறியீடு; தமிழின மீட்சியின் வரலாறு’ என எடுத்துரைக்கும் வகையில் தலைவர் கலைஞரின் நினைவிடத்தை அமைத்துள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தையும் புதுப்பித்துள்ளோம். இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே… #LetterToBrethren Link in Bio எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! அது ஈராயிரமாண்டு ஆரிய மயக்கத்தினின்று நாம் விடுபட்ட ‘விழிப்பின் அடையாளம்; எழுச்சியின் குறியீடு; தமிழின மீட்சியின் வரலாறு’ என எடுத்துரைக்கும் வகையில் தலைவர் கலைஞரின் நினைவிடத்தை அமைத்துள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தையும் புதுப்பித்துள்ளோம். இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே… #LetterToBrethren Link in Bio எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! அது ஈராயிரமாண்டு ஆரிய மயக்கத்தினின்று நாம் விடுபட்ட ‘விழிப்பின் அடையாளம்; எழுச்சியின் குறியீடு; தமிழின மீட்சியின் வரலாறு’ என எடுத்துரைக்கும் வகையில் தலைவர் கலைஞரின் நினைவிடத்தை அமைத்துள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தையும் புதுப்பித்துள்ளோம். இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே… #LetterToBrethren Link in Bio எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! அது ஈராயிரமாண்டு ஆரிய மயக்கத்தினின்று நாம் விடுபட்ட ‘விழிப்பின் அடையாளம்; எழுச்சியின் குறியீடு; தமிழின மீட்சியின் வரலாறு’ என எடுத்துரைக்கும் வகையில் தலைவர் கலைஞரின் நினைவிடத்தை அமைத்துள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தையும் புதுப்பித்துள்ளோம். இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே… #LetterToBrethren Link in Bio The Hon’ble Supreme Court’s ruling in the #ChandigarhMayorPolls is a beacon of justice and the rule of law. By invoking rarest power under Article 142, the Court has not only upheld fairness but also decisively set aside the electoral malpractice engineered by the Presiding officer. This triumph for integrity and democratic principles sends a resounding message of Indian Democracy and a warning to the manipulative tactics of the BJP, ahead of General Elections 2024. பார் போற்றும் #TNInclusiveBudget-இன் தனித்துவமான திட்டங்கள்… தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி! #TNBudget2024 #எல்லாருக்கும்_எல்லாம் @thangam_thenarasu_official 🚺 “பெண்களுக்கு நல்ல படிப்பு கொடுத்து, அவர்கள் வாழ்விற்குத் தேவையான ஊதியம் கிடைக்கும்படியான ஒரு தொழிலையும் கற்றுக் கொடுத்து விட்டால் – அவர்கள் தாங்களாகவே வாழும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டால், எந்தப் பெண்ணும் ஒருவனுக்கு அடிமையாக இருக்க விரும்பமாட்டாள்” என்று ஓங்கி ஒலித்த தந்தை பெரியாரின் வழியில் பெண்களின் சமூக – பொருளாதார விடுதலைக்காக உழைத்து வருகிறது நமது #DravidianModel அரசு. அதில் மற்றுமொரு பெருமுயற்சியாக, மகளிரின் உடல்நலன், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, அரசியல் பங்கேற்பு, தொழில்முனைவு போன்றவற்றை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”-ஐ சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வெளியிட்டேன். #NoSocialJusticeWithoutGenderJustice மேலும், 👮🏽♀காவல்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவலர் குடியிருப்புகள், காவல்நிலையக் கட்டடங்கள் 🏢 சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பொதுத்துறை சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு ஓய்வு இல்லத்தையும் திறந்து வைத்தேன். @geethajeevanthoothukudi #TamilNaduStatePolicyForWomen2024 தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாட்டின் சீர்மிகு பயணத்தை வேகமாக எடுத்துச் செல்லும் #TNInclusiveBudget-ஐத் தாக்கல் செய்துள்ளார் மாண்புமிகு @thangam_thenarasu_official ! ஏழு இலக்குகளைக் கொண்டு, குடிமை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய #TNBudget2024-இன் மாபெரும் தமிழ்க்கனவு நனவாக அனைத்துத் திட்டங்களையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்திட மாண்புமிகு அமைச்சர்களையும், மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக் கொள்கிறேன். உழவுக்கு ஆதாரமாய் விளங்கும் சூரியன் போல் உழவர்க்கு ஆதரவாக விளங்குகிறது நமது #DravidianModel அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை! உழவர் பெருமைகளை உயிராக நினைக்கும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு அமைச்சர் @mrk.panneerselvam அவர்களுக்கு வாழ்த்துகள்! உழவு செழிக்க – உழவர் வாழ்வு வளம் பெறத் திட்டங்கள் அனைத்தையும் வேளாண் பெருங்குடி மக்களிடம் கொண்டு சேர்ப்போம்! #TNAgriBudget2024 #TNAgricultureBudget உழவுக்கு ஆதாரமாய் விளங்கும் சூரியன் போல் உழவர்க்கு ஆதரவாக விளங்குகிறது நமது #DravidianModel அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை! உழவர் பெருமைகளை உயிராக நினைக்கும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு அமைச்சர் @mrk.panneerselvam அவர்களுக்கு வாழ்த்துகள்! உழவு செழிக்க – உழவர் வாழ்வு வளம் பெறத் திட்டங்கள் அனைத்தையும் வேளாண் பெருங்குடி மக்களிடம் கொண்டு சேர்ப்போம்! #TNAgriBudget2024 #TNAgricultureBudget உழவுக்கு ஆதாரமாய் விளங்கும் சூரியன் போல் உழவர்க்கு ஆதரவாக விளங்குகிறது நமது #DravidianModel அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை! உழவர் பெருமைகளை உயிராக நினைக்கும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு அமைச்சர் @mrk.panneerselvam அவர்களுக்கு வாழ்த்துகள்! உழவு செழிக்க – உழவர் வாழ்வு வளம் பெறத் திட்டங்கள் அனைத்தையும் வேளாண் பெருங்குடி மக்களிடம் கொண்டு சேர்ப்போம்! #TNAgriBudget2024 #TNAgricultureBudget TagsM. K. Stalin Previous articleSinger Rimi Tomy HD Photos and Wallpapers February 2024Next articleActor Matthias Schweighöfer HD Photos and Wallpapers February 2024