Home Actor M. K. Stalin HD Photos and Wallpapers February 2024 M. K. Stalin Instagram - மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு போல் இருக்காது; எங்கள் அறிவிப்பு! பட்ஜெட்டில் அறிவித்த, கோவை பிரமாண்ட நூலகம் ஜனவரி 2026-இல் நிச்சயம் திறக்கப்படும். சொன்னதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்!

M. K. Stalin Instagram – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு போல் இருக்காது; எங்கள் அறிவிப்பு! பட்ஜெட்டில் அறிவித்த, கோவை பிரமாண்ட நூலகம் ஜனவரி 2026-இல் நிச்சயம் திறக்கப்படும். சொன்னதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்!

M. K. Stalin Instagram - மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு போல் இருக்காது; எங்கள் அறிவிப்பு! பட்ஜெட்டில் அறிவித்த, கோவை பிரமாண்ட நூலகம் ஜனவரி 2026-இல் நிச்சயம் திறக்கப்படும். சொன்னதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்!

M. K. Stalin Instagram – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு போல் இருக்காது; எங்கள் அறிவிப்பு!

பட்ஜெட்டில் அறிவித்த, கோவை பிரமாண்ட நூலகம் ஜனவரி 2026-இல் நிச்சயம் திறக்கப்படும்.

சொன்னதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்! | Posted on 22/Feb/2024 18:37:40

M. K. Stalin Instagram – IT துறையில் உலகின் மனிதவள மையமாகத் தமிழ்நாடு உயரும்! அதனை மாண்புமிகு @ptrmadurai முன்னெடுத்துச் சென்று சாதிப்பார்!

#Umagine2024TN
M. K. Stalin Instagram – நவீன தமிழ்நாட்டைத் தனது திட்டங்களால் வடிவமைத்த சிற்பி நம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வெடுக்கும் வங்கக்கடல் கரைதனில் அமைக்கப்பட்டுள்ள ‘முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம்’ மற்றும் தமிழன்னையின் தலைமகனான நமது பேரறிஞர் அண்ணா அவர்களது புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் ஆகிய இரண்டும் வரும் 26-ஆம் நாள் மாலை 7 மணிக்குத் திறக்கப்படவுள்ளது.

விழாவாக அல்ல; நிகழ்ச்சியாக நடைபெறுவதால் என்னுடைய இந்த அழைப்பை ஏற்று நீங்கள் அனைவரும் வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

Check out the latest gallery of M. K. Stalin