Home Actor M. K. Stalin HD Photos and Wallpapers February 2024 M. K. Stalin Instagram - எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! அது ஈராயிரமாண்டு ஆரிய மயக்கத்தினின்று நாம் விடுபட்ட 'விழிப்பின் அடையாளம்; எழுச்சியின் குறியீடு; தமிழின மீட்சியின் வரலாறு' என எடுத்துரைக்கும் வகையில் தலைவர் கலைஞரின் நினைவிடத்தை அமைத்துள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தையும் புதுப்பித்துள்ளோம். இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே... #LetterToBrethren Link in Bio

M. K. Stalin Instagram – எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! அது ஈராயிரமாண்டு ஆரிய மயக்கத்தினின்று நாம் விடுபட்ட ‘விழிப்பின் அடையாளம்; எழுச்சியின் குறியீடு; தமிழின மீட்சியின் வரலாறு’ என எடுத்துரைக்கும் வகையில் தலைவர் கலைஞரின் நினைவிடத்தை அமைத்துள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தையும் புதுப்பித்துள்ளோம். இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே… #LetterToBrethren Link in Bio

M. K. Stalin Instagram - எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! அது ஈராயிரமாண்டு ஆரிய மயக்கத்தினின்று நாம் விடுபட்ட 'விழிப்பின் அடையாளம்; எழுச்சியின் குறியீடு; தமிழின மீட்சியின் வரலாறு' என எடுத்துரைக்கும் வகையில் தலைவர் கலைஞரின் நினைவிடத்தை அமைத்துள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தையும் புதுப்பித்துள்ளோம். இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே... #LetterToBrethren Link in Bio

M. K. Stalin Instagram – எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல!

அது ஈராயிரமாண்டு ஆரிய மயக்கத்தினின்று நாம் விடுபட்ட ‘விழிப்பின் அடையாளம்; எழுச்சியின் குறியீடு; தமிழின மீட்சியின் வரலாறு’ என எடுத்துரைக்கும் வகையில் தலைவர் கலைஞரின் நினைவிடத்தை அமைத்துள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தையும் புதுப்பித்துள்ளோம்.

இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே…

#LetterToBrethren

Link in Bio | Posted on 25/Feb/2024 10:31:05

M. K. Stalin Instagram – In just 50 days since the MoU, Thoothukudi welcomes #VinFast’s first EV plant — a monumental stride for the #DravidianModel economy.

With ₹16,000 cr investment and 10,000+ jobs on the horizon, we’re charging ahead into a future where opportunity and innovation meet.

#DriveTheChange
M. K. Stalin Instagram – உட்கட்டமைப்பு வளர்ச்சி என்றாலே தி.மு.க. அரசுதான்!

Not just plans, we’re laying the groundwork for a brighter future.

@k.n.nehru #DravidianModel #Nemmeli #desalinationplant

Check out the latest gallery of M. K. Stalin