Home Actor M. K. Stalin HD Photos and Wallpapers February 2024 M. K. Stalin Instagram - In just 50 days since the MoU, Thoothukudi welcomes #VinFast's first EV plant — a monumental stride for the #DravidianModel economy. With ₹16,000 cr investment and 10,000+ jobs on the horizon, we're charging ahead into a future where opportunity and innovation meet. #DriveTheChange

M. K. Stalin Instagram – In just 50 days since the MoU, Thoothukudi welcomes #VinFast’s first EV plant — a monumental stride for the #DravidianModel economy. With ₹16,000 cr investment and 10,000+ jobs on the horizon, we’re charging ahead into a future where opportunity and innovation meet. #DriveTheChange

M. K. Stalin Instagram - In just 50 days since the MoU, Thoothukudi welcomes #VinFast's first EV plant — a monumental stride for the #DravidianModel economy. With ₹16,000 cr investment and 10,000+ jobs on the horizon, we're charging ahead into a future where opportunity and innovation meet. #DriveTheChange

M. K. Stalin Instagram – In just 50 days since the MoU, Thoothukudi welcomes #VinFast’s first EV plant — a monumental stride for the #DravidianModel economy.

With ₹16,000 cr investment and 10,000+ jobs on the horizon, we’re charging ahead into a future where opportunity and innovation meet.

#DriveTheChange | Posted on 25/Feb/2024 14:02:14

M. K. Stalin Instagram – தூத்துக்குடி – திருநெல்வேலியில்,

மின்னல் வேகத்தில் மீட்புப் பணிகள்,

10 நாட்களில் வீடுவீடாய் நிவாரணத் தொகை,

30 நாட்களில் மறுசீரமைப்பு,

60 நாட்களில் நீண்டகால மறுகட்டமைப்புக்கான திட்டங்கள் என,

மழை வெள்ளத்திலிருந்து தென் மாவட்டங்கள் மீண்டெழ ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட நிதி தராத போதும், மாநில அரசின் நிதியில் இருந்து நிவாரண உதவிகளை வழங்கியது நமது #DravidianModel அரசு – உங்கள் குடும்பங்களில் ஒருவனாக விளங்கும் இந்த ஸ்டாலின் என நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
M. K. Stalin Instagram – எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! 

அது ஈராயிரமாண்டு ஆரிய மயக்கத்தினின்று நாம் விடுபட்ட ‘விழிப்பின் அடையாளம்; எழுச்சியின் குறியீடு; தமிழின மீட்சியின் வரலாறு’ என எடுத்துரைக்கும் வகையில் தலைவர் கலைஞரின் நினைவிடத்தை அமைத்துள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தையும் புதுப்பித்துள்ளோம்.

இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே…

#LetterToBrethren

Link in Bio

Check out the latest gallery of M. K. Stalin