M. K. Stalin Instagram – உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை,
நமது சாதனைகள் – நிதிநிலை அறிவிப்புகள் – ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும்
‘இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்’ என இனி….
இந்தியாவைக் காக்க #INDIA-வை வெற்றி பெறச் செய்வோம்! | Posted on 23/Feb/2024 18:31:02