Home Actor M. K. Stalin HD Photos and Wallpapers February 2024 M. K. Stalin Instagram - As #UmagineTN2024 begins tomorrow, over two days, delve into insightful sessions and esteemed panel discussions, all geared towards shaping tomorrow's innovations. With the guiding motto "Inform the present. Innovate the future," let's join hands in propelling progress forward! #InformInspireInnovate @umaginetn

M. K. Stalin Instagram – As #UmagineTN2024 begins tomorrow, over two days, delve into insightful sessions and esteemed panel discussions, all geared towards shaping tomorrow’s innovations. With the guiding motto “Inform the present. Innovate the future,” let’s join hands in propelling progress forward! #InformInspireInnovate @umaginetn

M. K. Stalin Instagram - As #UmagineTN2024 begins tomorrow, over two days, delve into insightful sessions and esteemed panel discussions, all geared towards shaping tomorrow's innovations. With the guiding motto "Inform the present. Innovate the future," let's join hands in propelling progress forward! #InformInspireInnovate @umaginetn

M. K. Stalin Instagram – As #UmagineTN2024 begins tomorrow, over two days, delve into insightful sessions and esteemed panel discussions, all geared towards shaping tomorrow’s innovations.

With the guiding motto “Inform the present. Innovate the future,” let’s join hands in propelling progress forward!

#InformInspireInnovate @umaginetn | Posted on 22/Feb/2024 14:51:38

M. K. Stalin Instagram – நவீன தமிழ்நாட்டைத் தனது திட்டங்களால் வடிவமைத்த சிற்பி நம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வெடுக்கும் வங்கக்கடல் கரைதனில் அமைக்கப்பட்டுள்ள ‘முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம்’ மற்றும் தமிழன்னையின் தலைமகனான நமது பேரறிஞர் அண்ணா அவர்களது புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் ஆகிய இரண்டும் வரும் 26-ஆம் நாள் மாலை 7 மணிக்குத் திறக்கப்படவுள்ளது.

விழாவாக அல்ல; நிகழ்ச்சியாக நடைபெறுவதால் என்னுடைய இந்த அழைப்பை ஏற்று நீங்கள் அனைவரும் வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
M. K. Stalin Instagram – 🚺 “பெண்களுக்கு நல்ல படிப்பு கொடுத்து, அவர்கள் வாழ்விற்குத் தேவையான ஊதியம் கிடைக்கும்படியான ஒரு தொழிலையும் கற்றுக் கொடுத்து விட்டால் – அவர்கள் தாங்களாகவே வாழும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டால், எந்தப் பெண்ணும் ஒருவனுக்கு அடிமையாக இருக்க விரும்பமாட்டாள்” என்று ஓங்கி ஒலித்த தந்தை பெரியாரின் வழியில் பெண்களின் சமூக – பொருளாதார விடுதலைக்காக உழைத்து வருகிறது நமது #DravidianModel அரசு.

அதில் மற்றுமொரு பெருமுயற்சியாக, மகளிரின் உடல்நலன், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, அரசியல் பங்கேற்பு, தொழில்முனைவு போன்றவற்றை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”-ஐ சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வெளியிட்டேன்.
#NoSocialJusticeWithoutGenderJustice

மேலும்,
👮🏽‍♀காவல்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவலர் குடியிருப்புகள், காவல்நிலையக் கட்டடங்கள்

🏢 சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பொதுத்துறை சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு ஓய்வு இல்லத்தையும் திறந்து வைத்தேன்.

@geethajeevanthoothukudi #TamilNaduStatePolicyForWomen2024

Check out the latest gallery of M. K. Stalin