Home Actor M. K. Stalin HD Photos and Wallpapers February 2024 M. K. Stalin Instagram - மண்ணுயிர் காத்து மன்னுயிர் காக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகள் #TNAgriBudget2024

M. K. Stalin Instagram – மண்ணுயிர் காத்து மன்னுயிர் காக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகள் #TNAgriBudget2024

M. K. Stalin Instagram - மண்ணுயிர் காத்து மன்னுயிர் காக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகள் #TNAgriBudget2024

M. K. Stalin Instagram – மண்ணுயிர் காத்து மன்னுயிர் காக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகள்

#TNAgriBudget2024 | Posted on 20/Feb/2024 18:33:38

M. K. Stalin Instagram – உழவுக்கு ஆதாரமாய் விளங்கும் சூரியன் போல் உழவர்க்கு ஆதரவாக விளங்குகிறது நமது #DravidianModel அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை!

உழவர் பெருமைகளை உயிராக நினைக்கும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு அமைச்சர் @mrk.panneerselvam அவர்களுக்கு வாழ்த்துகள்!

உழவு செழிக்க – உழவர் வாழ்வு வளம் பெறத் திட்டங்கள் அனைத்தையும் வேளாண் பெருங்குடி மக்களிடம் கொண்டு சேர்ப்போம்!

#TNAgriBudget2024 #TNAgricultureBudget
M. K. Stalin Instagram – நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டங்கள்!

வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் – கழக முன்னணியினர் என அனைவர்க்கும் பாராட்டுகள்! நன்றி!

#Election2024 வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; #INDIA-வை வெற்றி பெறச் செய்வோம்!

Check out the latest gallery of M. K. Stalin