M. K. Stalin Instagram – மனநிறைவு தரும் செய்தி!
இந்த வெற்றிப் பயணம் தொடரும்…
தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது #DravidianModel-இன் நோக்கம்! நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்!
Link in Bio | Posted on 09/Feb/2024 13:30:52