Actors Photos Actor M. K. Stalin HD Photos and Wallpapers February 2024 By GethuCinema Admin February 14, 2024 Related Posts M. K. Stalin Top 100 Instagram Photos and Posts 1. 124.2K Likes Download Photo M. K. Stalin InstagramCaption : Spain,... Actor M. K. Stalin HD Photos and Wallpapers March 2024 Actor M. K. Stalin HD Photos and Wallpapers March 2024 Actor M. K. Stalin HD Photos and Wallpapers March 2024 Actor M. K. Stalin HD Photos and Wallpapers February 2024 Actor M. K. Stalin HD Photos and Wallpapers February 2024 Share This Post FacebookTwitterPinterestWhatsAppReddItTelegram திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்! பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்! சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்! “நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, – நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, – முன் னேறவேண் டும்வைய மேலே!” ഇന്ന് ഡൽഹിയിൽ ഉയരുന്ന സംസ്ഥാനങ്ങളുടെ അവകാശങ്ങൾക്ക് വേണ്ടിയുള്ള ശബ്ദത്തിന് പിന്തുണ നൽകാം! ഇത് പ്രതിപക്ഷം ഭരിക്കുന്ന സംസ്ഥാനങ്ങൾക്ക് വേണ്ടി മാത്രമല്ല, ഇന്ത്യൻ യൂണിയനിലെ എല്ലാ സംസ്ഥാനങ്ങൾക്കും വേണ്ടിയുള്ള ശബ്ദമാണ്. ഈ ഫാസിസ്റ്റ്, സ്വേച്ഛാധിപത്യ ബിജെപി ഗവൺമെൻ്റിൻ്റെ ഭരണത്തിൻ്റെ ചൂഷണം അവസാനിപ്പിക്കട്ടെ. ബഹുമാനപ്പെട്ട കേരള മുഖ്യമന്ത്രി തിരു @pinarayivijayan തുടക്കം കുറിച്ച ഈ പ്രതിഷേധ സമരത്തില് കേരളവും തമിഴ്നാടും ഒറ്റക്കെട്ടായി പോരാടുകയും സംസ്ഥാനങ്ങളുടെ അവകാശങ്ങള് നേടിയെടുക്കുകയും ചെയ്യും! #BJPLootingOurTax #SouthTaxMovement @arvindkejriwal @bhagwantmann1 #FarooqAbdullah @ptrmadurai மனநிறைவு தரும் செய்தி! இந்த வெற்றிப் பயணம் தொடரும்… தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது #DravidianModel-இன் நோக்கம்! நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்! Link in Bio மனநிறைவு தரும் செய்தி! இந்த வெற்றிப் பயணம் தொடரும்… தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது #DravidianModel-இன் நோக்கம்! நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்! Link in Bio Today marks a watershed moment for Tamil Nadu as we take a decisive stand against Union BJP Government’s authoritarian agenda. We refuse to be treated as second-class citizens and have unanimously passed two resolutions: one to shield our state from unfair delimitation exercise, ensuring that we are not punished for our socio-economic progress and successful population control measures; and another staunchly opposing the undemocratic #OneNationOneElection fantasy, which threatens the very fabric of our diverse democracy. Tamil Nadu’s resolve is unyielding, our spirit indomitable. #DefendDemocracy #RejectBJP தலைவர் கலைஞர் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய ‘தமிழிணையம்-99’ மாநாட்டைத் தொடர்ந்து நமது #DravidianModel அரசு பன்னாட்டுக் #கணித்தமிழ் மாநாட்டை நடத்தியுள்ளது. இந்தக் கால் நூற்றாண்டில் இத்துறை அளப்பரிய மாற்றங்களை, வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. Artifical Intelligence, Machine Learning, Natural Language Processing Tools என இன்று இணையம் மொத்தம் பரவியிருக்கும் புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப நம் தமிழ்மொழியைத் தகவமைத்திடும் சிந்தனைகளுக்கு ஊக்கமாக இந்த மூன்று நாள் மாநாடு நடந்தேறியுள்ளது. உலகின் முன்னணி மொழிகளுக்கு இணையான வேகத்தில் தமிழ்மொழியும் தொழில்நுட்பத் துறையில் தடம்பதிக்க வித்திடும் மாண்புமிகு அமைச்சர் @ptrmadurai அவர்களுக்கு வாழ்த்துகள்! இம்மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்! #KaniTamil தலைவர் கலைஞர் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய ‘தமிழிணையம்-99’ மாநாட்டைத் தொடர்ந்து நமது #DravidianModel அரசு பன்னாட்டுக் #கணித்தமிழ் மாநாட்டை நடத்தியுள்ளது. இந்தக் கால் நூற்றாண்டில் இத்துறை அளப்பரிய மாற்றங்களை, வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. Artifical Intelligence, Machine Learning, Natural Language Processing Tools என இன்று இணையம் மொத்தம் பரவியிருக்கும் புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப நம் தமிழ்மொழியைத் தகவமைத்திடும் சிந்தனைகளுக்கு ஊக்கமாக இந்த மூன்று நாள் மாநாடு நடந்தேறியுள்ளது. உலகின் முன்னணி மொழிகளுக்கு இணையான வேகத்தில் தமிழ்மொழியும் தொழில்நுட்பத் துறையில் தடம்பதிக்க வித்திடும் மாண்புமிகு அமைச்சர் @ptrmadurai அவர்களுக்கு வாழ்த்துகள்! இம்மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்! #KaniTamil தலைவர் கலைஞர் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய ‘தமிழிணையம்-99’ மாநாட்டைத் தொடர்ந்து நமது #DravidianModel அரசு பன்னாட்டுக் #கணித்தமிழ் மாநாட்டை நடத்தியுள்ளது. இந்தக் கால் நூற்றாண்டில் இத்துறை அளப்பரிய மாற்றங்களை, வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. Artifical Intelligence, Machine Learning, Natural Language Processing Tools என இன்று இணையம் மொத்தம் பரவியிருக்கும் புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப நம் தமிழ்மொழியைத் தகவமைத்திடும் சிந்தனைகளுக்கு ஊக்கமாக இந்த மூன்று நாள் மாநாடு நடந்தேறியுள்ளது. உலகின் முன்னணி மொழிகளுக்கு இணையான வேகத்தில் தமிழ்மொழியும் தொழில்நுட்பத் துறையில் தடம்பதிக்க வித்திடும் மாண்புமிகு அமைச்சர் @ptrmadurai அவர்களுக்கு வாழ்த்துகள்! இம்மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்! #KaniTamil தலைவர் கலைஞர் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய ‘தமிழிணையம்-99’ மாநாட்டைத் தொடர்ந்து நமது #DravidianModel அரசு பன்னாட்டுக் #கணித்தமிழ் மாநாட்டை நடத்தியுள்ளது. இந்தக் கால் நூற்றாண்டில் இத்துறை அளப்பரிய மாற்றங்களை, வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. Artifical Intelligence, Machine Learning, Natural Language Processing Tools என இன்று இணையம் மொத்தம் பரவியிருக்கும் புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப நம் தமிழ்மொழியைத் தகவமைத்திடும் சிந்தனைகளுக்கு ஊக்கமாக இந்த மூன்று நாள் மாநாடு நடந்தேறியுள்ளது. உலகின் முன்னணி மொழிகளுக்கு இணையான வேகத்தில் தமிழ்மொழியும் தொழில்நுட்பத் துறையில் தடம்பதிக்க வித்திடும் மாண்புமிகு அமைச்சர் @ptrmadurai அவர்களுக்கு வாழ்த்துகள்! இம்மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்! #KaniTamil தலைவர் கலைஞர் அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய ‘தமிழிணையம்-99’ மாநாட்டைத் தொடர்ந்து நமது #DravidianModel அரசு பன்னாட்டுக் #கணித்தமிழ் மாநாட்டை நடத்தியுள்ளது. இந்தக் கால் நூற்றாண்டில் இத்துறை அளப்பரிய மாற்றங்களை, வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. Artifical Intelligence, Machine Learning, Natural Language Processing Tools என இன்று இணையம் மொத்தம் பரவியிருக்கும் புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப நம் தமிழ்மொழியைத் தகவமைத்திடும் சிந்தனைகளுக்கு ஊக்கமாக இந்த மூன்று நாள் மாநாடு நடந்தேறியுள்ளது. உலகின் முன்னணி மொழிகளுக்கு இணையான வேகத்தில் தமிழ்மொழியும் தொழில்நுட்பத் துறையில் தடம்பதிக்க வித்திடும் மாண்புமிகு அமைச்சர் @ptrmadurai அவர்களுக்கு வாழ்த்துகள்! இம்மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்! #KaniTamil Hon’ble PM Thiru @narendramodi , The prolonged delay in the approval for Phase-II of the Chennai Metro Rail Project has not only hindered our progress but also placed significant strain on our state’s finances as it affects the timely completion of this vital infrastructure project. I urge you to personally intervene to expedite the dream project of Chennai. #CMRL Hon’ble PM Thiru @narendramodi , The prolonged delay in the approval for Phase-II of the Chennai Metro Rail Project has not only hindered our progress but also placed significant strain on our state’s finances as it affects the timely completion of this vital infrastructure project. I urge you to personally intervene to expedite the dream project of Chennai. #CMRL Hon’ble PM Thiru @narendramodi , The prolonged delay in the approval for Phase-II of the Chennai Metro Rail Project has not only hindered our progress but also placed significant strain on our state’s finances as it affects the timely completion of this vital infrastructure project. I urge you to personally intervene to expedite the dream project of Chennai. #CMRL Hon’ble PM Thiru @narendramodi , The prolonged delay in the approval for Phase-II of the Chennai Metro Rail Project has not only hindered our progress but also placed significant strain on our state’s finances as it affects the timely completion of this vital infrastructure project. I urge you to personally intervene to expedite the dream project of Chennai. #CMRL Hon’ble PM Thiru @narendramodi , The prolonged delay in the approval for Phase-II of the Chennai Metro Rail Project has not only hindered our progress but also placed significant strain on our state’s finances as it affects the timely completion of this vital infrastructure project. I urge you to personally intervene to expedite the dream project of Chennai. #CMRL தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? அரசியல் சட்டம் நிலைக்குமா? என்பதற்கான விடையைத் தரக்கூடியதாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகியிருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் #உரிமைகளை_மீட்க_ஸ்டாலினின்_குரல் என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் கழகம் உரிமை முழக்கக் கூட்டங்களை நடத்துகிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கு உறுதியான குரலாக எழும் தி.மு.கழகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்! #LetterToBrethren Link in Bio தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? அரசியல் சட்டம் நிலைக்குமா? என்பதற்கான விடையைத் தரக்கூடியதாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகியிருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் #உரிமைகளை_மீட்க_ஸ்டாலினின்_குரல் என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் கழகம் உரிமை முழக்கக் கூட்டங்களை நடத்துகிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கு உறுதியான குரலாக எழும் தி.மு.கழகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்! #LetterToBrethren Link in Bio தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? அரசியல் சட்டம் நிலைக்குமா? என்பதற்கான விடையைத் தரக்கூடியதாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகியிருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் #உரிமைகளை_மீட்க_ஸ்டாலினின்_குரல் என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் கழகம் உரிமை முழக்கக் கூட்டங்களை நடத்துகிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கு உறுதியான குரலாக எழும் தி.மு.கழகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்! #LetterToBrethren Link in Bio தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? அரசியல் சட்டம் நிலைக்குமா? என்பதற்கான விடையைத் தரக்கூடியதாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகியிருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் #உரிமைகளை_மீட்க_ஸ்டாலினின்_குரல் என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் கழகம் உரிமை முழக்கக் கூட்டங்களை நடத்துகிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கு உறுதியான குரலாக எழும் தி.மு.கழகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்! #LetterToBrethren Link in Bio Urging Hon’ble PM Thiru. @narendramodi to address the urgent issue of Tamil fishermen’s apprehension by Sri Lankan authorities. Recent weeks saw 88 fishermen & 12 boats seized. The nationalisation of seized boats by Sri Lankan Government exacerbates their plight. We need diplomatic efforts for their safety & the return of detained fishermen by Sri Lanka, Pakistan, & Kuwait. Immediate action is vital. #TamilFishermen Urging Hon’ble PM Thiru. @narendramodi to address the urgent issue of Tamil fishermen’s apprehension by Sri Lankan authorities. Recent weeks saw 88 fishermen & 12 boats seized. The nationalisation of seized boats by Sri Lankan Government exacerbates their plight. We need diplomatic efforts for their safety & the return of detained fishermen by Sri Lanka, Pakistan, & Kuwait. Immediate action is vital. #TamilFishermen Urging Hon’ble PM Thiru. @narendramodi to address the urgent issue of Tamil fishermen’s apprehension by Sri Lankan authorities. Recent weeks saw 88 fishermen & 12 boats seized. The nationalisation of seized boats by Sri Lankan Government exacerbates their plight. We need diplomatic efforts for their safety & the return of detained fishermen by Sri Lanka, Pakistan, & Kuwait. Immediate action is vital. #TamilFishermen Urging Hon’ble PM Thiru. @narendramodi to address the urgent issue of Tamil fishermen’s apprehension by Sri Lankan authorities. Recent weeks saw 88 fishermen & 12 boats seized. The nationalisation of seized boats by Sri Lankan Government exacerbates their plight. We need diplomatic efforts for their safety & the return of detained fishermen by Sri Lanka, Pakistan, & Kuwait. Immediate action is vital. #TamilFishermen Urging Hon’ble PM Thiru. @narendramodi to address the urgent issue of Tamil fishermen’s apprehension by Sri Lankan authorities. Recent weeks saw 88 fishermen & 12 boats seized. The nationalisation of seized boats by Sri Lankan Government exacerbates their plight. We need diplomatic efforts for their safety & the return of detained fishermen by Sri Lanka, Pakistan, & Kuwait. Immediate action is vital. #TamilFishermen TagsM. K. Stalin Previous articleActress Eda Ece HD Photos and Wallpapers February 2024Next articleActress Afsana Khan HD Photos and Wallpapers February 2024