vj Santhiya Instagram – நம்ம வாழ்க்கையில தவிர்க்க முடியாத ஒரு பகுதிதான் துன்பம் அத எப்படியாவது கடந்துட்டோம்னா சந்தோஷம்கிற பொக்கிஷம் நிச்சயம் எல்லாருக்கும் கிடைக்கும் எனக்கு கிடைச்ச மாதிரி… @murali90m9 🫂
உணர்வுபூர்வமான சின்ன சின்ன சந்தோஷங்கள் நிறைய நம்ம பக்கத்திலேயேதான் இருக்கும்….
என்ன ஒன்னு அத கண்டுபிடிக்கணும்னா சில துன்பங்களோடு கொஞ்சம் பயணம்
செஞ்சுதான் ஆகணும்!!! -அவள் சந்தியா ❤️
Thank you so much my trip planner 😍🤝Mr. Vignesh and team @instaafly_chennai
#avalsanthiya #bali #instaafly #marrigelife #Mrsmurali #trip #instafly #balitrip #liveurlife #loveislove #teavel | Posted on 12/Jun/2024 13:48:18