Wishing you a lifetime of love and happiness together my dear natpu 😍
இத்துறையில் நான் முதன் முதலில் “அம்மா” என்று மனதார அழைத்த உறவு 🥰@nalini.nair.official நீங்கள் என்னை பத்து மாதம் சுமக்கவில்லை அவ்வளவுதான் ஆனாலும் உங்கள் தோள் மீது சாயும் போது துன்பத்தின் சுவடுகளும் தொலைதூரம் போக்கிவிடும்,,, உங்கள் மடியில் துயிலுறங்கும் போது இதயத்தில் இன்பம் கரைபுரண்டோடும்,,,தன்னம்பிக்கை பிறக்கும் 🫂 என்றும் நம் உறவு இறைவனின் அருளால் நீடிக்கட்டும் love you amma @nalini.nair.official நம் உறவின் ஆழத்தை இருவரும் கண்ணீரால் பரிமாறிக் கொண்ட தருணம் love you lotttttttttttttttt அம்மா 🫂🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 #naliniamma #avalsanthiya #marriage #realationshipgoals #amma #anbeyshivam #liveurlife #gowiththeflow #tamilserial #santhiyamarriage

👣 இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நட்பு 🤗 . . . . . #natpu #friendship #marriage #newlife #godbless #instapost #instadaily #jesuslovesyou #sanhistoryspeakz
🥰🫂🫂🫂 unconditional love #smilemore #avalsanthiya #anbeyshivam #liveurlife #santhiyamarriage #spreadlove #tamilserial
என்றென்றும் என் அழகி 🫂🫂🥰🥰🥰 Thnk you sooo much amma @nithiyaa_ravindhar 🫂🫂🥰 #smilemore #nithiyaamma #spreadlove #avalsanthiya #marriage #santhiyamarriage #tamilserial #luv
நம்ம வாழ்க்கையில தவிர்க்க முடியாத ஒரு பகுதிதான் துன்பம் அத எப்படியாவது கடந்துட்டோம்னா சந்தோஷம்கிற பொக்கிஷம் நிச்சயம் எல்லாருக்கும் கிடைக்கும் எனக்கு கிடைச்ச மாதிரி… @murali90m9 🫂 உணர்வுபூர்வமான சின்ன சின்ன சந்தோஷங்கள் நிறைய நம்ம பக்கத்திலேயேதான் இருக்கும்…. என்ன ஒன்னு அத கண்டுபிடிக்கணும்னா சில துன்பங்களோடு கொஞ்சம் பயணம் செஞ்சுதான் ஆகணும்!!! -அவள் சந்தியா ❤️ Thank you so much my trip planner 😍🤝Mr. Vignesh and team @instaafly_chennai #avalsanthiya #bali #instaafly #marrigelife #Mrsmurali #trip #instafly #balitrip #liveurlife #loveislove #teavel

உங்கள் வாழ்க்கை புத்தகத்தில் உள்ள அத்தனை பக்கங்களையும் படித்து முடித்த பின்னரும் அன்பு செய்வதில் மாற்றமில்லை என்றால் அவர்களுக்கு “என்னவர்” அல்லது “என்னவள்” என்று பெயர் வைத்துக் கொண்டாடுங்கள்!!! – அவள்சந்தியா😍 MUA @mystylemakeover_studio Hair do @dillu_hairstyles_786 Outfit @designed_by_sindhu Photography @thinkmad_mano Mehndi @rajis_mehandi_makeup
Accessorised these beautiful red carnation with golden baby breath flowers 🌺🌺along with lord murugar idol as per her request for our dear @aval_santhiya from @lsquarebridalflowerdesigner for morning mugurtham hairstyle.. makeover @mystylemakeover_studio Hair do @dillu_hairstyles_786 . DM for bridal booking 91 9940402448
தன் இசையால் அனைவரையும் கட்டிப்போடும் இசையமைப்பாளர் என்பதை தாண்டி மனிதநேயமிக்க மாமனிதரை நேர்காணல் செய்த மகிழ்ச்சியான தருணம் 😍🙏🤝 Thnk u so much sir @immancomposer @indiaglitz_tamil @rukshanth thnk u so much sikkanthar sir Jafar bro and team 😊 #indiaglitz #imman #dimman #music #smilemore #interview #smilemore #spreadlove #liveyourlife #stayhappy

The Ultimate Kintamani volcano ( bali) 🌋🌋💥 Thank you so much my trip planner mr.Vignesh and team For enquiry 👉👉😍@instaafly_chennai 😍 #volcano #Indonesia #Bali #marriagelife #travel #travelphotography #mrsmurali #avalsanthiya #gowiththeflow #livethemoment #anbeyshivam #kintamani #kintamanivalcano #baliindonesia
ஒரு பாதையில் இரு கைகள் கோர்த்து பயணம் செய்வோம் – அவள்சந்தியா😍 @murali90m9 For enquiry 👉 😍 @instaafly_chennai #Mrsmurali #avalsanthiya #anbeyshivam #bali #nature #ommafalls #Indonesia #liveurlife #gowiththeflow #soundsanthiya #vijatelevison #marriagelife #honeymoon #travel #falls

So happy to share the makeup process of dear @aval_santhiya for her reception look ..we had an amazing time glamming up for the event .. loved everything turned out as BEAUTIFUL as she is INSIDE & OUT ✨✨💄🍀 . Mua @mystylemakeover_studio . Designer @designed_by_sindhu . Haido @dillu_hairstyles_786 . Shot @vfrstudios.in_ @vino_francis_roy . Jewel @gold_copy1486 . Mehandi @rajis_mehandi_makeup . DM for bridal makeup 💄 call or whatsapp 919940402448
Thank you so much 😍🫂 @shalu_4ever for this wonderful gift Are you looking for personalised gifts for your loved ones pls reach out Shalini for the wonderful gift options. They have wide range of product and customised options😍👍 Thnk u dr @shalu_4ever #surprise #gift #Shalu4ever #perfectpresent #collaboration #Instagram #birthdaygift #onlineshopping
Wish you Happy Married life Santhiya Sister @aval_santhiya Gift by @ya_its_actor_dr_yakeshkhanna Art by @aadhi_artist05 A3 Size Colour Pencil Arts #drawing #gift #gifts #colors #marriage #married #marriedlife #happylife