vj Santhiya

vj Santhiya Instagram – இத்துறையில் நான் முதன் முதலில் “அம்மா” என்று மனதார அழைத்த உறவு 🥰@nalini.nair.official நீங்கள் என்னை பத்து மாதம் சுமக்கவில்லை அவ்வளவுதான் ஆனாலும் உங்கள் தோள் மீது சாயும் போது துன்பத்தின் சுவடுகளும் தொலைதூரம் போக்கிவிடும்,,, உங்கள் மடியில் துயிலுறங்கும் போது இதயத்தில் இன்பம் கரைபுரண்டோடும்,,,தன்னம்பிக்கை பிறக்கும் 🫂
என்றும் நம் உறவு இறைவனின் அருளால் நீடிக்கட்டும் love you amma @nalini.nair.official
நம் உறவின் ஆழத்தை இருவரும் கண்ணீரால் பரிமாறிக் கொண்ட தருணம் love you lotttttttttttttttt அம்மா 🫂🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

#naliniamma #avalsanthiya #marriage #realationshipgoals #amma #anbeyshivam #liveurlife #gowiththeflow #tamilserial #santhiyamarriage | Posted on 28/May/2024 17:59:48

vj Santhiya
vj Santhiya

Check out the latest gallery of Santhiya