Hemalatha M

Hemalatha M Instagram – சேலம் மாவட்டத்தை சேர்த்த Para Badminton விளையாட்டு வீரர் திரு சுதர்ஷன், தன்னிடம் திறமை இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் சர்வதேச Para Badminton போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தார். பின்னர் தமிழ்நாடு அரசின் சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் சுதர்ஷனுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்.

உலக தரவரிசையில் 58 வது இடத்தில் இருந்தவர், இன்று பாரா பேட்மிண்டன் போட்டி உலக தரவரிசையில் இரட்டையிர் பிரிவில் முதலிடத்தில் இருக்கிறார் திரு. சுதர்ஷன் ❤️

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் திரு சுதர்ஷன் அவர்கள் பங்கேற்று தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது😇

நமது தமிழ்நாடு🔥 நமது பெருமை 🔥

#hemarakesh #infowithhemarakesh | Posted on 09/Oct/2025 21:21:07

Hemalatha M
Hemalatha M

Check out the latest gallery of Hemalatha M