Iyakunar Seenu Ramasamy Iyakathil Vijay Sethupathi Nadipil Yuvan Shankar Raja Isai Amaipil Studio-9 Saarpaga Suresh Thayarikum Padam ” Dharma Durai ” .
Intha Padathil Motham Moondru Kathanayagigal. Athil Oru Nadigai Thamana Matroru Nadigai Srushti Dange Mudivaagi Ullathu. 3-vathu Nadigai Thedalil ullathu Pada kulu. Viravil Velivarum Kaathrungal.
Tamil Font Version
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் செததுபதி நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில் ஸ்டூடியோ-9 சார்பாக சுரேஷ் தயாரிக்கும் படம் ” தர்ம துறை ” .
இந்த படத்தில் மொத்தம் மூன்று கதாநாயகிகள். அதில் ஒரு நடிகை தமன்னா மற்றொரு நடிகை சிருஷ்டி டங்கே முடிவாகி உள்ளது. 3-வது நடிகை தேடலில் உள்ளது பாட குழு. விரவில் வெளிவரும் காத்திருங்கள்.
Tag : Dharmadurai Movie Heroin News, Thamana In Dharmadurai, Mega Heroin In Dharma Durai, Thamana In Vijaysethupathi Movie. Srushti Dange In Dharma Durai, List Of Dharma Durai Movie Heroins, Dharma Durai Tamil Movie Actress Srushti Dange Thamanna.