Ajith Said No To Famous Director

Related Posts

Share This Post

Tamil Font Version

ஜிகர்தண்டா படம் முுலமாக தமிழ் சினிமாவில் முன்னணி  இயக்குநர் பட்டியலில் இடம் பிடித்தவர் கார்த்திக் சுப்புராஜ் . இந்த நிலையுள் இவர் நடிகர் விஜய்யை  சந்தித்து கதையை கூரியதாகவும்  அந்த படத்திற்கு விஜய் ஒத்துழைப்பு  அளித்துளார் எனவும் மேலும் அந்த படம் விரைவில் உருவாகும் என சொல்லப்படுகிறது.
அதே போல தல அஜித்தையும்  பார்த்து கதை சொல்லி இருக்கிறார் . ஆனால் அந்த கதைக்கு அஜித்  நோ சொல்லி விட்டதால் அவருக்கு பதிலாக தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பத்தாக தகவல் வெளியாகி உள்ளது.

English Font Version

Jigarthanda Padam Muulamaga Tamil Cinemavil Munanai Iyakunar Patiyalil Idam Pidithavar Karthick Subburaj. Intha Nilaiyul Ivar Nadigar Vijayai Santhithu Kadhaiyai Kuuriyathaagavum Antha Padathirku Vijay Othulaipu Alithulaar Enavum Melum Antha Padam Viraivil Uruvaagum Ena Sollapadugirathu.

Athe Pola Thala Ajithaiyum Paarthu Kadhai Solli Irukiraar . Aanal Antha Kadhaiku Ajith No Solli Vittathaal Avarukku Bathilaaga Tharpothu Raagava Lawrense Nadika Irupathaaaga Thagaval Veliaagi Ullathu.

TAg : Tamil Cinema news Of Karthik Subburaj, Thala Ajith Tamil Cinema News, gethu Cinema Vijay News, gethu News Of Thala Ajith, Ajith Said No To Karthik, Cinema News Of Ajith, Kollywood News Of Ajith.