Kamal And Shruthi Join Together In Movie

Related Posts

Share This Post

 

Tamil Font Version

கமல்ஹாசன்  எப்படி இந்திய சினிமா  அலவில் புகழ் பெற்றவரோ அதே போல்  அவரது மகள் ஸ்ருதிஹாசனும்  இந்திய அலவில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார்.
கடந்த ஒரு வருடமாகவே ஸ்ருதிஹாசனிடம்  நீங்களும் உங்கள் அப்பாவும் இணைந்து நடிபீர்களா என கேள்விகள் கேட்டப்பட்டது.அதற்கு என் அப்பா மிக பெரிய நடிகர்  அவருடன் இணைத்து நடிக்க எனக்கும்  ஆசை தான் ஆனால் அதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்க வில்லை என்று கூரினார் .
ஆனால் இப்போது கமல் மலையாள பாட இயக்குநர் சஞ்சீவிகுமர் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன்  நடிக்க இருபதாக  தகவல் வெளி  ஆகி உள்ளது. இந்த படத்தில் கமல் ஸ்ருதி  இருவரும் அப்பா மகளாகவே நடிக்க இருப்பதாக கூருகின்றனர் .

English Font Version

Kamalhassan Eppadi Indiya Cinema Allavil Pugal Petravaro Athe Poola Avarathu Magal ShruthiHassanum Indiya Allavil Pirabalamaana Nadigaiyaaga Thigalgiraar.
Kadantha Oru Varudamaagave Shiruthihassan Idam Neengalum Ungal Appavum Inainthu Nadipirgala Ena Kelvigal Ketapatathu.Atharku En Appa Miga Periya NAdigar Avarudan Inaithu Nadika Enankum Aasai Thaan Aanal Atharkaana Vaaipu innum kidaika Villai Endru Kuurinaar.
Aanal Ippothu Kamal Malaiyaala Pada Iyakunar Sanjeevkumar Iyakathil Nadika Irukum Padathil Shruthihassanum Nadikayurupathaaga Thagaval Veli Aagi Ullathu. Intha Padathil Kamal Shruthi Iruvarum appa Magalaagave Nadika Irrupathaaga Kuurappadugirathu.
Tag : Tamil Cinema NEws of Kamal, Kamal Shruthi Cinema News, Gethu Cinema News Of kamal Shruthi, 2016 latest Kamal Shruthi News, Gethu News Of Kamal Shruthi News, Cinema News Kamal In Tamil.