Tamil Font Version
சூது கவ்வும் வெற்றிக்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பின் நலன் குமாரசாமி இயக்கி உள்ள படம் காதலும் கடந்து போகும். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையுள் இப்படம் ஒரு கொரியன் படத்தின் ரீமேக் என கூரப்பட்டது .
படக்குழுவினருடன் இதை பற்றி கேட்ட போது படத்தின் இயக்குனர் இதை பற்றி எதுவும் கூர வில்லை மேலும் படக்குழுவினரும் மவுனம் சாதித்து விட்டனர்.
ஆனால் இப்போது நலன் இதை பற்றி கூரியது என்னவென்றால். இது ஒரு கொரியன் படமான ” My Dear Desperado ” என்ற படத்தின் ஆதிக்கபூர்வமான ரீமேக் படம் என கூரினார் .
English Font Version
Soodhu Kavvum Vetriku Piragu Neenda Idaivelaiku Pragu Nalan Kumaarasamy Iyaki Ulla Padam Kadhalum Kadanthu Poogum. Intha Padam Viraivil Veliyaaga Ullathu. Intha Nilaiyul Ipadam Oru Koriyan Padathin Remake Ena kuurapatathu.
Padakuluvinarudan Ithai Patri Keta Poothu Padathin Iyakunar Ithai Patri Eathum Kuura Villai Melum Padakuluvinarum Mavunam Saathithu Vittanar.
Aanal Ippothu Nalan Ithai Patri Kuuriyathu Ennavendraal. Ithu Oru Koriyan Padamaana ” My Dear Desperado ” Endra Padathin Aathikaporvamaana Remake Padam Ena Kuurinaar.