Kadhalum Kadanthu Pogum Tamil Movie Review And Rating | Kadhalum Kadanthu Pogum Padathin Vimarsanam

Related Posts

Kadhalum Kadandhu Pogum Movie Box Office Collection Details

கடந்த வாரம் காதலும் கடந்து போகும், மாப்ள சிங்கம் மற்றும் இரண்டு...

Kadhalum Kadanthu Pogum Tamil Movie Ka Ka Ka Po Video Song | Vijay Sethupathi, Santhosh Narayanan

Tag : Kadhalum Kadanthu Pogum Video Song, Kadhalum Kadanthu Pogum HD...

Kadhalum Kadanthu Pogum Movie Paravai Parandhuchu Video Song Making | Vijay Sethupathi, Santhosh Narayanan

Tag : Kadhalum Kadanthu Pogum Video Song, Kadhalum Kadanthu Pogum HD...

Kadhalum Kadanthu Pogum Tamil Movie Official Trailer | Vijay Sethupathi, Santhosh Narayanan, Nalan Kumarasamy

Tag : Kadhalum Kadanthu Pogum Trailer, Kadhalum Kadanthu Pogum HD Trailer, Kadhalum...

Kadhalum Kadanthu Pogum Is A korean Remake Film ?

Tamil Font Version சூது கவ்வும் வெற்றிக்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பின்...

Share This Post

Kadhalum Kadanthu Pogum Movie Rating : 3/5

Movie Name :  Kadhalum Kadanthu Pogum

Director : Nalan Kumarasamy
Cast : Vijay Sethupathi, Madonna Sebastian, Samuthirakani
Music : Santhosh Narayanan

Kadhalum Kadanthu Pogum Movie Review : 

காதலும் கடந்து போகும் படம் ஒரு கொரியன் படத்தின் ரீமேக். ஒரு ஐடி படித்த பெண்ணும் ஒரு ஊதாரித்தனமாக சுற்றி திரியும் ஒரு அடியாளுக்கும் நடக்கும் காமெடி கலந்த கொஞ்சம் காதலும் கலந்த படம் தான் காதலும் கடந்து போகும்.

ஐடி முடித்து விட்டு சென்னைக்கு வேலைக்கு வருகிறார் மடோனா. ஆனால் கொஞ்ச மாதம் கழித்து அந்த நிறுவனத்தை மூடுகின்றனர். இதனால் வேலையை இழந்த மடோனா ஊருக்கு செல்ல மனம் இல்லாமல் கம்மியான வாடகை உள்ள வீட்டில் இருந்து கொண்டு வேலை தேடுகிறார்.

அந்த வீட்டின் எதிர் வீட்டில் இருக்கிறார் விஜய் சேதுபதி அவருக்கு பெற்றோர் என யாரும் இல்லை எனவே ஒரு ரவுடியுடம் அடியாளாக இருக்கிறார். சொந்தாமாக பார் ஆரம்பிக்க வேண்டும் எனும் லட்சியத்துடன் வாழ்கிறார்.

இந்த இருவரையும் மையபடுத்தி படம் நகர்கிறது நடுவில் சமுத்திரகனி முன்னால் போலீஸ்ஸாக வந்து செல்கிறார். மடோனா மற்றும் விஜய் சேதுபதி நண்பர்கள் ஆகின்றனர் ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. மடோனா வேலை என்ன ஆனது ? இவர்களது காதல் என்ன ஆனது ? என்பது மீதி கதை.

விஜய் சேதுபதி வழக்கம் போல அவரது ஸ்டைலில் கலக்கி உள்ளார். மடோன அழகாக வந்து தனது கதாபாத்திரத்தில் எந்த குறையும் வைக்காமல் நடித்துவிட்டு செல்கிறார். பின்னணி இசை மற்றும் பாடல்கள் நன்று.

படத்தில் கதை என்று ஒன்றும் இல்லை. படம் கொஞ்சம் மெதுவாக சென்றாலும் சில இடங்களில் நகைச்சுவை வைத்து கொஞ்சம் ரசிக்கும் படி படத்தை எடுத்துள்ளார் நலன் குமாரசாமி.

மொத்தத்தில் காதலும் கடந்து போகும் படம் விஜய் சேதுபதி ரசிகர்களையும், மடோனா செபஸ்டின் ரசிகர்களையும் திருப்தி படுத்தும் வகையுள் அமைந்துள்ளது. படத்தை நண்பர்களுடன், காதலியுடன் பார்க்கலாம். 

Kadhalum Kadanthu Pogum Movie Rating : 3/5

Tag : Kadhalum Kadanthu Pogum Review, Tamil movie Kadhalum Kadanthu Pogum Review In Tamil, Kadhalum Kadanthu Pogum Story, Ka Ka Ka Po Review And Story, Vijay Sethupathi Kadhalum Kadanthu Pogum Vimarsanam, Madona Sebastin Kadhalum Kadanthu Pogum Review.