கடந்த வாரம் காதலும் கடந்து போகும், மாப்ள சிங்கம் மற்றும் இரண்டு படம் வெளியாணது. அதில் காதலும் கடந்து போகும் நல்ல வசூல் செய்து வருகிறது.

இந்த நிலையுள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம் வெளியாணது. காதலும் கடந்து போகும் படம் முதல் 3 நாட்களில் 1.17 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் மாப்ள சிங்கள் 3 நாட்களில் 15 லட்சம் வசூல் செய்துள்ளது. மேலும் விஜய் சேதுபதி நடித்த சேதுபதி படம் 2 கோடி வசூல் செய்து இன்னும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்ஸில் இடம் பெற்று வருகிறது.

Tag : Ka ka ka Po Movie Box Office Collection, Kadhalum Kadandhu Pogum Box Office, Kadhalum Kadandhu Pogum 3 Days Chennai box Office.