Rajini Murugan Rating

RAJINI MURUGAN MOVIE RATING : 3.5/5

A perfect family entertainer like Varutha Padatha Valibar Sangam!
Movie Name : Rajini Murugan
Director : Ponram
Cast : Sivakarthikeyan, Keerthi Suresh, Soori
Music : D. Imman

RAJINI MURUGAN MOVIE REVIEW

ரஜினி முருகன் அனைவரும் பார்த்து மகிழும் குடும்ப பாங்கான திரைப்படம். வருத்த படாத வாலிபர் சங்கத்தை போல நகைச்சுவகைக்கு  பஞ்சம் இல்லாமல் எடுத்துள்ளார் இயக்குனர் பொன்ராம்.

சிவகார்த்திகேயன்  வழக்கம் போல தனது நகைச்சுவை கலந்த நடிப்பில் அசத்தியுள்ளார் . சூரியின் நடிப்பை பற்றி கேட்க தேவை இல்லை வரும் இடங்களில் எல்லாம் கலக்கி உல்லர். படத்தின் கதையை ஒன்றி காமேடிகே அதிக இடம் அமைத்துள்ளது.  சமுத்திரகனி வில்லனாக வளம் வந்தாலும் கதாபாத்திரத்தை மிக தெளிவாக தனது நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் தாத்தாவாக வரும் ராஜ் கிரண் மிக இயல்பான நடிப்பை வெளிக்காட்டி உள்ளார் . கீர்த்தி  சுரேஷ் அழாகாக ரசிகர்கள் மனதை கவர்கிறார். பெரிய அளவு குறையின்றி மக்களை மகிழவைக்கும் விதமாக அமைத்துள்ளது ரஜினி முருகன் திரைப்படம்.

Tags : rajini murugan movie review, rajini murugan rating, sivakarthikeyan rajini murugan padathin vimarsanam

SHARE
Social Media Manager - Hangs out in facebook, and tweets in whatsapp, and he also maintains a diary at googleplus.
  • Facebook
  • Google Plus