Whats Title Of Singam 3 ?

Related Posts

Si 3 joins 100 Crore club in its 6th day

  6 days after the release of Si 3, the...

Si 3 (S III aka Singam 3) Movie Review, Rating, Story and Verdict

Yet another leaf out of DuraiSingam’s book that is...

S3 rechristened to C3

The third installment in the Singam franchise S3 has...

Changes in plan due to S3| Veera Sivaji | Vikram Prabhu

Vikram Prabhu who was last seen in action cum...

Share This Post

Tamil Font Version

இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா கூட்டனியுல்  விரைவில் ஆரம்பிக்க உள்ள சிங்கம் படத்தின் மூன்றவது  பாகத்தின் டைட்டில் வருகிற 7ஆம் தேதி வெளியுட உள்ளனர்.

இந்த படத்தை சிங்கம் முதல் பாகத்தை தயாரித்த ஸ்டூடியோ கிரீன்  நிறுவனமே தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் ஜெயராஜ்  இசை அமைகிறார். ஸ்ருதிஹாசன் அனுஷ்கா ஆகியோர் கதாநாயகியாக  நடிக்கிண்றனர். வரும் 7ஆம் தேதி படத்தின் ஆதிகபுர்வமான  தலைப்பையும் மற்ற விவரங்களையும் ஸ்டூடியோ கிரீன்  நிறுவனம் வெளியுட உள்ளது.

ஏந்திரன் 2 படத்திற்கு 2.ஓ என்ற பெயர் வைத்தது போல சிங்கம் 3 க்கும் புதுசா எதாவது பெயர் வைக்கலாம் என யோசிக்கிறார் ஹரி.

English Font Version

Iyakunar Hari Iyakathil Suriya Kuutaniyul Kuutiya Viraivil Aarambika Ulla Singam Padathin Muundraaavathu Paagathin Title Varugira 7aam Thethi Veliyuda Ullanar.

Intha Padathai Singam Muthal Paagathai Thayaritha Studio Green Niruvaname Thayaarika Ullathu. Intha Padathil Harrish Jayaraj Isai Amaikiraar. Shruthihassan Anushka Aagiyor Kathaanayagiyaaha Nadikindranar. Varum 7aam Thethi Padathin Aathikapoorvamaana Thalaipaiyum Matra Vivarangalaiyum Studio Green Niruvanam Veliyuda Ullathu.

Enthiran 2 Padathirku 2.O Endra Peyar Vaithathu Poola Singam 3 Kum Puthusa Eathavathu Peyar Vaikalam Ena Yosikiraar Hari.