Jayam Ravi Going To Act On Suriya Story

Related Posts

Share This Post

கவுதம் மேனன்  இயக்கத்தில் சூரியா நடிப்பில் துருவ நட்சத்திரம் படம் உருவாக தயாராக இருந்தது. இப்படத்தின் பூஜை கூட முடிந்தது இருப்பினும் ஒரு சில காரணத்தால் இப்படத்தில் இருந்து சூரியா விலகினார்.

இதன் பின்பு தற்போது தான் அந்த படத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார் என நினைத்த போது ஜெயம் ரவி தான் சரியாக இருப்பார் என முடிவு செய்த கவுதம் மேனன் . அவரிடம் கதை சொல்ல இதற்கு ஜயம் ரவியும் நடிக்க ஒப்புக்கொன்றார்.

இதை தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெயம் ரவி உறுதி படுத்தி உள்ளார்.