தற்போது துறை செந்தில் இயக்கத்தில் கொடி படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் ப்ரேமம் புகழ் அனுப்புமா நடிக்கிண்றனர்.

கொடி படத்தில் த்ரிஷா அரசியல்வாதியாக நடிக்கிறார். படப்பிடிபிர்காக த்ரிஷா படத்துடன் ஒரு பிரமாண்ட பேனர் வைத்துள்ளனர். மேலும் இந்த படத்தின் மூலம் த்ரிஷாவின் நடிப்பில் ஒரு மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tag : Kodi Film Trisha Character, Trisha In Kodi, Kodi Movie Latest News, Tamil Cinema News For Dhanush Kodi.

SHARE
Senior Content Editor - Introvert to everyone, motormouth to close friends. Watches all the movies but finds it difficult to name one favourite film. Be a movie buff if you wanna be in one of his speed dials.
  • Facebook
  • Google Plus