சூர்யா நடித்த 24 படம் மே 6 ரிலீஸ் ஆகா உள்ளது. படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ஆத்ரேயா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா மிரட்டும் வில்லனாக நடித்துள்ளாராம்.
இதில் இவர் கூரும் வாசனும் ஒன்று ‘உன்ன அப்படியே கட்டிப் பிடிச்சி முத்தம் குடுத்து குத்தி குத்தி கொலை பண்ணனும் போல இருக்கு’ என்று ஒரு காட்சியில் சொல்லுவாராம்.