தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் தளபதியுடன் ஜோடி சேருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மே 2ம் தேதி தொடங்கவுள்ளது.இதற்காக பின்னி மில்லில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அன்று படத்தின் ஓபனிங் பாடல் எடுக்க உள்ளனர்.

இப்பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Facebook
  • Google Plus