வசந்தமணி இயக்கத்தில் சசிக்குமார் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வெற்றிவேல். இப்படம் ( நாளை முதல் ) ஏப்ரல் 22ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சமீபத்தில் இப்படம் குறித்து இயக்குனர் வசந்த மணி கூருகையுல். சசிகுமாரின் முந்தைய படத்திலிருந்து இப்படம் அதிகம் வேறுபடும் எனவும் மேலும் சுந்தர பாண்டியன், நாடோடிகள் வரிசையில் இந்த படமும் கண்டிப்பாக அணைத்து தரப்பினரும் rasiththu பார்க்கும்படி இருக்கும் என கூரினார்.

சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. சசிக்குமார் ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கும் இப்படத்தில் பிரபு, தம்பி இராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெற்றிவேல் படம் வெற்றி பெற கெத்து சினிமா சார்பாக வாழ்த்துகள்.

SHARE
  • Facebook
  • Google Plus