Ms Dhoni Answered Like Vijay Movie Kaththi Style !

Related Posts

M.S. Dhoni: The Untold Story Official Box Office Collection

M.S.Dhoni The Untold Story, the biopic of Indian Captain/...

M.S. Dhoni: The Untold Story World Wide Box Office !

  M.S.Dhoni The Untold Story the movie which took the...

M.S. Dhoni: The Untold Story 4 Days Box Office Collection !

M.S.Dhoni The Untold Story, the biographical movie of Indian...

M.S. Dhoni: The Untold Story 3 Days World Wide Box Office Collection !

M.S.Dhoni the untold story which opened to sky high...

M.S. Dhoni: The Untold Story Movie 2 Days World Wide Box Office Collection !

M.S.Dhoni The Untold Story , the movie has become...

Share This Post

விஜய் நடித்து கத்தி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் பேசும் கடைசி 10 நிமிடம் டயலாக் அனைவர்க்கும் பிடித்த ஒன்று.

அதில் விஜய் மீடியாவுடன் பேசிகொண்டிருக்கும் போது ஒருவர் கேள்விக்கு கோபமான விஜய், அவரை “இங்கே வாங்க சார்..! நீங்க தான் சொன்னீங்களா? கடைசியா எப்போ ஒரு செடியை நட்டிருபீங்க?” என கேட்பார்.

இதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. நேற்று நடந்த உலககோப்பை அரையிறுதி போட்டியில் தோற்றபிறகு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நிருபர் “நீங்கள் எப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்க போகிறீர்கள் என கேட்டுவிட்டார்.

“இதை கேட்டு கோபமடையாத தோணி, அவரை மேடைக்கு வரவைத்து சில கேள்விகள் கேட்டு, “ஓய்வு” பற்றி பேசிய அந்த நிருபர்க்கு வாயடைக்க வைத்துவிட்டார்.