தற்போது வசந்த மணி இயக்கத்தில் சசிக்குமார் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வெற்றிவேல். இந்த படத்தில் இமான் இசை அமைத்துள்ளார். பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையுள்  இப்படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 8-ம் தேதியும் படம் வரும் ஏப்ரல் 29-ம் தேதியும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிக்குமார் ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் பிரபு, தம்பி இராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

  • Facebook
  • Google Plus