தெறி படத்திற்கு பிறகு விஜய் பரதன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் கமிட் ஆகியுள்ளார். மேலும் வில்லனாக தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்க உள்ளார்.

இந்த நிலையுள் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் ஆகிய படங்களின் மிரட்டிய டேனியல் பாலாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் இணைய உள்ளார்.

SHARE
Social Media Manager - Hangs out in facebook, and tweets in whatsapp, and he also maintains a diary at googleplus.
  • Facebook
  • Google Plus