Amy Jackson Talk About Superstar & Thala !

Related Posts

Share This Post

இளையதளபதி விஜய்யுடன், எமி ஜாக்சன் நடித்த தெறி படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் உடன் 2.O படத்தில் நடித்து வருகிறார்.

இதனால் டபூள் சந்தோஷத்தில் இருக்கும் எமி ஜாக்சன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘2.0 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கபாலி டீசர் பார்த்தேன். ரஜினி சார் கலக்கிவிட்டார் அதை அவரிடமே கூறினேன்.

மேலும் தற்போது அஜித்துடன் நடிக்க ஆவலாக காத்திருக்கிறேன், கண்டிப்பாக அவருடன் ஒரு படம் நடிக்க வேண்டும்’ என்று கூரினார்.