தற்போது நடிப்பிலும் சரி இசையுளும் சரி ஒரு கலக்கு கலக்கி வருகிறார் ஜி.வி பிரகாஷ். இவர் நடித்த என்னக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் இசை ( 12ஆம் தேதி மே ) நாளை வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இரண்டாம் முறை இணைகிறார் கயல் ஆனந்தி. 

SHARE
Editor in chief - Avid blogger and celebrities favourite reporter. Superhero when it comes to finding an perfect angle for selfie, yes a selfie freak.
  • Facebook
  • Google Plus