ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’. இந்த படம் நல்ல எதிர்பார்ப்பில் வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 4.7 கோடி வசூல் செய்துள்ளது.