எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் திரைவிமர்சனம் & ரேடிங்

Related Posts

Kannai Nambathey – Enakku Innoru Per Irukku | Official Video Song | Gana Bala | G.V. Prakash Kumar

[youtube https://www.youtube.com/watch?v=5046HM7-ZRY] Tag : Kannai Nambathey Video Song,Kannai Nambathey HD Song...

Enakku Innoru Per Irukku 3 Days Box Office Collection !

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘எனக்கு இன்னொரு...

Enakku Innoru Per Irukku Movie First Day Box Office Collection !

ஜி.வி.பிரகாஷ் நடித்த எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் கடந்த வெள்ளி...

Enakku Innoru Per Irukku — MOVIE REVIEW

Director : Sam Anton Cast : G. V. Prakash Kumar, Anandhi Movie...

Myma – Enakku Innoru Per Irukku | Official Video Song | G.V. Prakash Kumar | Sam Anton

[youtube https://www.youtube.com/watch?v=xOulP2H9Wps] Tag : Enakku Innoru Per Irukku Video Song,Enakku Innoru...

Share This Post

Director : Sam Anton
Cast : G. V. Prakash Kumar, Anandhi
Movie Rating – 3 / 5
படத்தின் விமர்சனம் :

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் காமெடி மற்றும் ஆக்சன் படமாக உருவாகி  உள்ளது. படத்தின் ஆரம்பத்தில் (புகை பிடிப்பது) என்ற வாக்கியத்தை மொட்ட ராஜேந்திரன் மூலமாக பேச வைத்துள்ளனர். அவர் வாய்ஸ் வரும் போதே தியேட்டரில் விசில் பறக்கிறது. ஆரம்பத்தில் படத்தின் கதையை சொல்லுவது போன்று அனிமேஷன் வீடியோ வருகிறது. அதற்கும் ராஜேந்திரன் வாய்ஸ் கொடுத்து அசத்தியுள்ளார். இதை தொடர்ந்து நைனா என்ற ரவுடியை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. அதில் இருந்து அவர் தப்பிக்கிறார் இதை தொடர்ந்து படம் சீரியச்சாக போகும் என்று நினைத்தால் படத்தில் காமெடி மற்றும் சீரியஸ் காட்சிகள் மாறி மாறி வருகின்றது.

படத்தின் முதல் பாதி வேகமாகவும் காமெடியாகவும் கொஞ்சம் சீரியசாகவும் செல்கிறது. இதுவும் படத்தின் ஒரு ஸ்பெஷல். அதே சமயம் இரண்டாம் பாத்தியுள் கொஞ்சம் சீரியசாக எடுத்துள்ளனர். இரண்டாம்  பாத்தியுள் வி டி வி கணேஷ் மற்றும் மொட்ட ராஜந்திரன் வந்தவுடன் முதல் பாதியை போன்ற வேகம் வருகிறது. இருபினும் முதல் பாதியை விட இரண்டாம் பாதி கொஞ்சம் வேகம் கம்மியாக உள்ளது.

ஜி.வி பிரகாஷ்கு சிறு வயதில் இருந்தே ரத்தத்தை பார்த்தல் வலிப்பு வந்து சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுவது போன்று ஒரு வியாதி இருக்கிறது. இந்த விஷயத்தை படத்தில் காமெடியாகவும் மற்றும் கிளைமாக்ஸ் காட்சியுள் மாஸ்ஸாகவும் வைத்துள்ளனர், இதே போன்று நைனா என்ற ரவுடியுன்  பொண்ணுக்கு மாபிள்ளை தேடுவதும் மற்றும் நைனா இடத்திற்கு தகுந்த ஆள் பிடிபதற்கும் உள்ள காட்சிகள் காமெடியாகவும் சீரியசாகவும் எடுத்திருகின்றனர்.

இதில் இன்னொரு வில்லன் அந்த நைனா இடைத்தை அடைகிறார். அந்த  வில்லனை எப்படி இந்த வியாதி இருக்கும் ஹீரோ ஜெயுத்து நைனா இடத்தை  பிடிக்கிறார் என்பதை கொஞ்சம் லாஜிக்காகவும் வி டி வி கணேஷ் காமெடி வைத்தும் சொல்லியுருகிறார்.

படத்தின் கதாநாயகி ஆனந்திக்கு பெரிய அளவிற்கு கதை இல்லை என்றாலும் அவருக்கு கொடுத்த ரோலில் நன்றாக நடித்துள்ளார். பாடல்கள் நன்றாகவே வந்துள்ளது. பின்னணி இசையும் படத்தின் பலம்.

படத்தில் இன்ட்ரஸ்டிங்காண விஷயம் ஜி.வி பிரகாஷ் படிப்படியாக முன்னேறி எப்படி நைனா இடத்தை பிடிக்கிறார். படத்தில் பல இடங்களை இயக்குனர் கடந்த 3 வருடங்கள் வந்த படங்களின் டயலாகை வைத்து நிரப்பியுள்ளார். இதில் குறிப்பாக தல, தளபதி டயலாக் மற்றும் கபாலி டயலாக்கை கூட சேர்த்துள்ளனர்.

மொத்தத்தில் படம் :


எனக்கு இன்னொரு பேர் கண்டிப்பாக ஜி.வி பிரகாஷ் ரசிகர்களை திருப்திபடுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. படம் ஒரு காமெடி படமாக வந்த்துள்ளது. படத்தை நண்பர்களுடம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

Movie Rating – 3 / 5Tag : Enakku Innoru Per Irukku Vimarsanam, Enakku Innoru Per Irukku Thiraivimarsanam, Enakku Innoru Per Irukku Padathin Vimarsanam, Enakku Innoru Per Irukku review In Tamil, Enakku Innoru Per Irukku Tamil Review, 2016 G.V Prakash Movie Vimarsanam Enakku Innoru Per Irukku.