ஜி.வி.பிரகாஷ் நடித்த எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் கடந்த வெள்ளி ரிலீஸ் ஆகியது. இந்த படம் இளைனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் ரூ 2.1 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு முன் வந்த ஜி.வியின் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா முதல் நாள் ரூ 3.2 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றும் இன்றும் இப்படத்திற்கு நல்ல வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.