AYM Audio And Movie Release Date Confirmed

Related Posts

Share This Post

சிம்பு நடித்த இது நம்ம ஆளு படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதை தொடர்ந்து வரும் 26ம் தேதி அச்சம் என்பது மடமையடா படத்தின் ராசாளி சிங்கிள் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் வரும் ஜுன் 17ம் தேதி மற்றும்  படம் ஜுலை 15ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.