தமிழ் சினிமா தமிழில் மட்டும் இல்லாமல் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்காவில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

இந்த நிலையுள் அமெரிக்கா பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம் வெளியுட்டு உள்ளது. அதில்  24 படம் 7வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் முதல்10 இடங்களை பிடித்த படங்களின் லிஸ்ட் இதோ.

 1. 1) எந்திரன் (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) -$2,408,824
 2. 2) லிங்கா (தமிழ், தெலுங்கு)- $1,514,298
 3. 3) சிவாஜி (தமிழ் மட்டும்)- $1,300,000
 4. 4) விஸ்வரூபம் (தமிழ், தெலுங்கு)- $1,240,287
 5. 5) ஐ (தமிழ், தெலுங்கு, ஹிந்தி)- $1,312,999
 6. 6) 24 (தமிழ், தெலுங்கு)- $1,140,000
 7. 7) தெறி (தமிழ் மட்டும்)- $715,378
 8. 8) ஒ காதல் கண்மணி (தமிழ், தெலுங்கு)- $1,073,317
 9. 9) கோச்சடையான் (தமிழ், தெலுங்கு, ஹிந்தி)- $666,193
 10. 10) பாகுபலி- $632,603
 • Facebook
 • Google Plus