This Week Box Office Collection Detail !

Related Posts

2016 Tamil Movies Chennai Box Office collection Full Details !

More than 100 movies were released in the year...

Dhilluku Dhuddu One Week Box Office Collection !

Becoming the biggest solo hit , Movie analysts have...

Sultan’s Miraculous Box Office Record

It has been a remarkable weekend for the Bollywood...

Top 10 US Box Office Collection Detail For Tamil Films

தமிழ் சினிமா தமிழில் மட்டும் இல்லாமல் உலக அளவில் நல்ல வரவேற்பை...

Share This Post

எனக்கு இன்னொரு பேர் இருக்கு, முத்தின கத்திரிக்கா ஆகிய இரண்டு படங்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு வாரமாக பேய் படமான கான்ஜுரிங்-2 முதல் இடத்தில் உள்ளது. இப்படம் சென்னையில் மட்டும் ரூ 2.53 கோடி வசூல் செய்துள்ளது.

இரண்டாம் இடத்தில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு ரூ 60 லட்சம் வசூல் செய்துள்ளது. 3வது இடத்தில் முத்தின கத்திரிக்கா ரூ 29 லட்சம் வசூல் செய்துள்ளது.