தெறி படத்தின் பிரம்மாட வெற்றிக்கு பிறகு விஜய் தற்போது பரதன் கூட்டனியுல் 60வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் திருநெல்வேலியில் கிராமத்து கதைக்களத்தில் உருவாக உள்ளது. மேலும் சில முக்கிய காட்சிகளை சென்னையுள் படமாக்க உள்ளனர்.
மே 3ம் தேதி பின்னி மில்லில் அறிமுக பாடல் தொடங்கி மே 7ம் தேதி வரை இப்பாடல் படப்பிடிப்பு நடந்துள்ளது. மேலும் அடுத்த படபிடிப்பு என்ன என்பதும் எங்கு என்பதும் விரைவில் வெளியாகும்.