தெறி படத்தின் வெற்றிக்கு பிறகு பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இந்த படத்தில் ஒரு பிரம்மாண்ட திருமண பாடல் ஒன்று இடம்பெறுகிறது. இந்த பாடல் அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. “ஒரு மஞ்சள் மேகம்” என தொடங்கும் இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.