தற்போது தெறி வெற்றியை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார் இளையதளபதி.

இந்த நிலையுள்  இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இதில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கின்றார்.

இந்த படத்தில் நாட்டின் செல்வாக்கு உள்ள பெரும் புள்ளியாக வருகிறாராம். அவரை விஜய் எதிர்ப்பது போன்ற காட்சிகளை ஜுன் 3ம் தேதி எடுக்க உள்ளனர்.

  • Facebook
  • Google Plus