சிபிராஜ், சத்யராஜ், பிந்து மாதவி மற்றும் பலர் நடித்திருக்கும் ஹாரர் திரில்லர் படம் ஜாக்சன் துரை. இந்த படத்தை தரணீதரன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சென்சாரில் இருந்து U/A சான்றிதல் கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து வரும் ஜூலை 1ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். பிரபல தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. 

SHARE
Editor in chief - Avid blogger and celebrities favourite reporter. Superhero when it comes to finding an perfect angle for selfie, yes a selfie freak.