பாகுபலி முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. இதை தொடர்ந்து இரண்டாம் பாகம் அதே கூட்டனியுல் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

இந்த நிலையுள் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நாளை ஜூன் 13-ம் தேதி முதல் 80 நாட்கள் தொடர்ச்சியாக எடுக்க உள்ளனர். இந்த கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் சுமார் ரூ 30 கோடி செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து வருகின்றனர்.

SHARE
Editor in chief - Avid blogger and celebrities favourite reporter. Superhero when it comes to finding an perfect angle for selfie, yes a selfie freak.
  • Facebook
  • Google Plus