தெறி வெற்றியை தொடர்ந்து விஜய் – பரதன் கூட்டனியுல் பெயரிடப்படாத படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சந்தோஸ் நாராயணன் இசை அமைத்து வருகிறார். இந்த படம் கிராமத்து பின்னணியுள் உருவாகும் படம் என கூரப்பட்டது.
ஆனால் இந்த படத்தின் எடிட்டர் பிரவீன் சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படம் Trendy and Stylish – ஆக இருக்கும் என கூரினார். மேலும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.