Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers July 2020 Kamal Haasan Instagram - கண்ணதாசனைப் பற்றி பேசும்பொழுதெல்லாம் திரு. MSV அவர்களின் குரலும் எதிரொலிக்கும்..... இருவரும் அழியாப் புகழைப் பெற்றவர்கள்.

Kamal Haasan Instagram – கண்ணதாசனைப் பற்றி பேசும்பொழுதெல்லாம் திரு. MSV அவர்களின் குரலும் எதிரொலிக்கும்….. இருவரும் அழியாப் புகழைப் பெற்றவர்கள்.

Kamal Haasan Instagram - கண்ணதாசனைப் பற்றி பேசும்பொழுதெல்லாம் திரு. MSV அவர்களின் குரலும் எதிரொலிக்கும்..... இருவரும் அழியாப் புகழைப் பெற்றவர்கள்.

Kamal Haasan Instagram – கண்ணதாசனைப் பற்றி பேசும்பொழுதெல்லாம் திரு. MSV அவர்களின் குரலும் எதிரொலிக்கும்…..
இருவரும் அழியாப் புகழைப் பெற்றவர்கள். | Posted on 24/Jun/2020 22:27:26

Kamal Haasan Instagram – சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! ‪குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியை காத்திடுங்கள். ‬ ‪காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி.
Kamal Haasan Instagram – அய்யன் கண்ணதாசருக்கு ‬
‪என் ஆழ்ந்த அன்பின் ஒரு துளி.‬ ‪இன்று உமக்குப் பிறந்த நாளாம்.‬ ‪நேற்றும்,இன்றும்,நாளையும் அதுவாகவே கடவது.‬ ‪இத்தகை வித்தகர் ‬
‪அடிக்கடி கிட்டார்!‬
‪
கிட்டா அடிகளை ‬
‪கடைமடை சேர்க்கும் ‬
‪இவ்வற்புத நதிக்கு ‬
‪ஏது பிறந்த நாள்?‬ ‪இன்றும்,‬
‪என்றும் ‬
‪ஓடும் ‬
‪நதி நீர்.‬
‪என் ‬
‪அடுத்த வரியின் ‬
‪அழியா ‬
‪உயிர் நீர்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan