Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers July 2020 Kamal Haasan Instagram - அய்யன் கண்ணதாசருக்கு ‬ ‪என் ஆழ்ந்த அன்பின் ஒரு துளி.‬ ‪இன்று உமக்குப் பிறந்த நாளாம்.‬ ‪நேற்றும்,இன்றும்,நாளையும் அதுவாகவே கடவது.‬ ‪இத்தகை வித்தகர் ‬ ‪அடிக்கடி கிட்டார்!‬ ‪ கிட்டா அடிகளை ‬ ‪கடைமடை சேர்க்கும் ‬ ‪இவ்வற்புத நதிக்கு ‬ ‪ஏது பிறந்த நாள்?‬ ‪இன்றும்,‬ ‪என்றும் ‬ ‪ஓடும் ‬ ‪நதி நீர்.‬ ‪என் ‬ ‪அடுத்த வரியின் ‬ ‪அழியா ‬ ‪உயிர் நீர்.

Kamal Haasan Instagram – அய்யன் கண்ணதாசருக்கு ‬ ‪என் ஆழ்ந்த அன்பின் ஒரு துளி.‬ ‪இன்று உமக்குப் பிறந்த நாளாம்.‬ ‪நேற்றும்,இன்றும்,நாளையும் அதுவாகவே கடவது.‬ ‪இத்தகை வித்தகர் ‬ ‪அடிக்கடி கிட்டார்!‬ ‪ கிட்டா அடிகளை ‬ ‪கடைமடை சேர்க்கும் ‬ ‪இவ்வற்புத நதிக்கு ‬ ‪ஏது பிறந்த நாள்?‬ ‪இன்றும்,‬ ‪என்றும் ‬ ‪ஓடும் ‬ ‪நதி நீர்.‬ ‪என் ‬ ‪அடுத்த வரியின் ‬ ‪அழியா ‬ ‪உயிர் நீர்.

Kamal Haasan Instagram - அய்யன் கண்ணதாசருக்கு ‬ ‪என் ஆழ்ந்த அன்பின் ஒரு துளி.‬ ‪இன்று உமக்குப் பிறந்த நாளாம்.‬ ‪நேற்றும்,இன்றும்,நாளையும் அதுவாகவே கடவது.‬ ‪இத்தகை வித்தகர் ‬ ‪அடிக்கடி கிட்டார்!‬ ‪ கிட்டா அடிகளை ‬ ‪கடைமடை சேர்க்கும் ‬ ‪இவ்வற்புத நதிக்கு ‬ ‪ஏது பிறந்த நாள்?‬ ‪இன்றும்,‬ ‪என்றும் ‬ ‪ஓடும் ‬ ‪நதி நீர்.‬ ‪என் ‬ ‪அடுத்த வரியின் ‬ ‪அழியா ‬ ‪உயிர் நீர்.

Kamal Haasan Instagram – அய்யன் கண்ணதாசருக்கு ‬
‪என் ஆழ்ந்த அன்பின் ஒரு துளி.‬ ‪இன்று உமக்குப் பிறந்த நாளாம்.‬ ‪நேற்றும்,இன்றும்,நாளையும் அதுவாகவே கடவது.‬ ‪இத்தகை வித்தகர் ‬
‪அடிக்கடி கிட்டார்!‬

கிட்டா அடிகளை ‬
‪கடைமடை சேர்க்கும் ‬
‪இவ்வற்புத நதிக்கு ‬
‪ஏது பிறந்த நாள்?‬ ‪இன்றும்,‬
‪என்றும் ‬
‪ஓடும் ‬
‪நதி நீர்.‬
‪என் ‬
‪அடுத்த வரியின் ‬
‪அழியா ‬
‪உயிர் நீர். | Posted on 24/Jun/2020 21:04:05

Kamal Haasan Instagram – கண்ணதாசனைப் பற்றி பேசும்பொழுதெல்லாம் திரு. MSV அவர்களின் குரலும் எதிரொலிக்கும்…..
இருவரும் அழியாப் புகழைப் பெற்றவர்கள்.
Kamal Haasan Instagram – உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. 
சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan