Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers December 2020 Vijay Vasanth Instagram - குமரி மகாசபா ஆலோசனை கூட்டம் தலைவர் ராவின்சன் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். எனது தந்தையார் வசந்தகுமார் கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார், அவரது பணிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இந்த கூட்டத்திற்கு செயலாளர் ஜாண்சன் துணைத் தலைவர் ஜேசர்ஜெபநேசன், செயல்தலைவர் ஆஸ்டின், மற்றும் நிர்வாகிகள் அருண், ஸ்ரீராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram – குமரி மகாசபா ஆலோசனை கூட்டம் தலைவர் ராவின்சன் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். எனது தந்தையார் வசந்தகுமார் கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார், அவரது பணிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இந்த கூட்டத்திற்கு செயலாளர் ஜாண்சன் துணைத் தலைவர் ஜேசர்ஜெபநேசன், செயல்தலைவர் ஆஸ்டின், மற்றும் நிர்வாகிகள் அருண், ஸ்ரீராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram - குமரி மகாசபா ஆலோசனை கூட்டம் தலைவர் ராவின்சன் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். எனது தந்தையார் வசந்தகுமார் கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார், அவரது பணிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இந்த கூட்டத்திற்கு செயலாளர் ஜாண்சன் துணைத் தலைவர் ஜேசர்ஜெபநேசன், செயல்தலைவர் ஆஸ்டின், மற்றும் நிர்வாகிகள் அருண், ஸ்ரீராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram – குமரி மகாசபா ஆலோசனை கூட்டம் தலைவர் ராவின்சன் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். எனது தந்தையார் வசந்தகுமார் கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார், அவரது பணிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இந்த கூட்டத்திற்கு செயலாளர் ஜாண்சன் துணைத் தலைவர் ஜேசர்ஜெபநேசன், செயல்தலைவர் ஆஸ்டின், மற்றும் நிர்வாகிகள் அருண், ஸ்ரீராம் உட்பட பலர் கலந்து கொண்டனர். | Posted on 13/Dec/2020 14:28:40

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் OBC துறை சார்பில் அன்னை சோனியா காந்தி அவர்களின் 74-வது பிறந்தநாள் விழா கிள்ளியூர் நடைபெற்றது .OBC பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் R.ஸ்டூவர்ட் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் S.ராஜேஷ்குமார் எம். எல். ஏ, ராபர்ட் புரூஸ், தமிழ்நாடு காங்கிரஸ் OBC துறை பொதுசெயலாளர் P. அருள் ஆனந்த், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி R.மனோகரன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்கள் T.பால்மணி, D.அந்தோனிமுத்து, அருள்தாஸ் மற்றும் ஜெரோம் பிரதாப்சிங், ஜெயக்குமார், பால்ராஜ், தர்மராஜ், ஜாண்கிரிஸ்டோபர் உட்பட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் 74 நபர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கபட்டது.
Vijay Vasanth Instagram – Wishing our #superstar @rajinikanth sir a very #happybirthday

Check out the latest gallery of vijay vasanth